NEW
Font size
Worksheetsஇலக்கியம் -திறனறி சோதனை 2021
Total questions: 40
Worksheet time: 40mins
கவிச்சக்கரவர்த்தி நாடக ஆசிரியர் யார்?
சடையப்ப வள்ளல்
கு. அழகிரிசாமி
கம்பர்
கவிச்சக்கரவர்த்தி நாடகத்திற்கு முன்னுரை வழங்கியவர் யார்?
அறிஞர் பெர்னாட்ஷா
கு. அழகிரிசாமி
அறிஞர் அண்ணாதுரை
கவிச்சக்கரவர்த்தி நாடகத்தின் பதிப்பகத்தார் யார் ?
பாரி நிலையம்
தேன்மழை பதிப்பகம்
கருணாநிதி பதிப்பகம்
கவிச்சக்கரவர்த்தி நாடகத்தின் முதன்மை கதைமாந்தர் யார் ?
A. குலோத்துங்கன்
கம்பர்
சடையப்ப வள்ளல்
பல்லவராயன் என்பவர் யார்?
ஒரு புலவர்
தலைமை அமைச்சன்
கவிச்சக்கரவர்த்தி
கம்பரின் தந்தையார் பெயர் என்ன ?
ஆதித்தர்
மாவண்டூர் கொல்லன்
சிங்கராயன்
கம்பர் இயற்றிய பிரபந்தம் எங்கு அரங்கேறியது?
திருவழுந்தூர்
மாவண்டூர்
திருவெண்ணெய் நல்லூர்
நாட்டிய மங்கைக்கு கம்பர் பரிசாக எதனைக் கொடுத்தார்?
மோதிரம்
பொற்சிலம்பு
முத்தாரம்
சடையப்ப வள்ளலின் தம்பி யார் ?
சேதிபன்
சிங்கன்
இணையார மார்பன்
கம்பரை ஆதரித்தவர் யார் ?
ஒட்டக் கூத்தர்
சடையப்ப வள்ளல்
சோழன்
கவிச்சக்கரவர்த்தி நாடகத்தின் பின்னணி ஒன்றனைக் குறிப்பிடுக.
பூசையறை
சமயலறை
உப்பரிகை
கவிச்சக்கரவர்த்தி நாடகத்தின் சமுதாயப் பின்னணி ஒன்றனைக் குறிப்பிடுக
புலவர்
வில்வித்தைக்காரர்
தச்சன்
கவிச்சக்கரவர்த்தி நாடகத்தின் காலப் பின்னணியைக் குறிப்பிடுக.
12ஆம் நூற்றாண்டு
13ஆம் நூற்றாண்டு
கம்பரின் பெருமையை மன்னருக்குத் தெரிவித்தவர் யார் ?
ஒட்டக்கூத்தர்
குணவீர பண்டிதர்
சிலம்பி என்பவர் யார் ?
நாட்டியப் பேரொலி
நாட்டிய மங்கை
இந்நாடகக் காப்பியத்தில் இடம் பெற்றுள்ள பெண் கதாப்பாத்திரம் ஒன்றனைக் குறிப்பிடுக
காமாட்சி
மீனாட்சி
“போட்டி வேறு; பொறாமை வேறு. பொறாமை தன்னத் தானே தின்றுவிடும்” என்று மன்னன் கூறினார். “பொறாமை” யாருக்கு?
ஒட்டக்கூத்தர்
குணவீரப்பண்டிதர்
சடையப்ப வள்ளலின் மனைவி யார் ?
மகேஸ்வரி
புவனேஸ்வரி
திருக்கண்ணபுரத்திலிருந்து திரும்பி கம்பரைக் காண வந்தவர் யார்
நாராயணபட்டர்
சேதிபன்
நாட்டியப் பெண்ணின் புகழுக்கு உரியவர் யார்?
கம்பர்
மன்னர்
வித்தாய் மடியில் வைத்தாய்; மாதம்
பத்தாய்ச் சுமந்தெனைப் பெற்றெடுத்தாய்!
இக்கவிதை வரிகளின் பாடுபொருள் யாது?
தாய்
தாயின் மேன்மை
வித்தாய் மடியில் வைத்தாய்; மாதம்
பத்தாய்ச் சுமந்தெனைப் பெற்றெடுத்தாய்!
வர்ணமிடப்பட்டுள்ளவைக் காட்டும் அணிநயம்.
திரிபு அணி
மடக்கு அணி
உவமை அணி
சமர்த்தாய் உண்ணச் செய்வித்தாய்!
பித்தாய்க் கிடந்து பெரிதாய் அன்பைப்
பெய்தாய்; நீதான் தெய்வத் தாய்!
இவ்வரிகளில் தாய் என்பது என்ன அணி?
பின்வருநிலை அணி
உவமை அணி
உருவக அணி
இது கவிதையின் நயம் அல்ல.
அணி
ஓசை
உணர்ச்சி
இது ஓசை நயம் அல்ல.
சந்தம்
எதுகை
சொல்
சிறுகதை ஒன்று சொல்லிப்
பெருமதி யூட்டும் பெருமதி!
அறைதனில் நடந்த வற்றை
அம்பலத் திழுத்துப் போட்டுக்
மோனையைக் குறிப்பிடுக
சிறுகதை - பெருமதி
பெருமதி - போட்டு
பெருமதி - அறைதனில்
சிறுகதை ஒன்று சொல்லிப்
பெருமதி யூட்டும் தாளே!
அறைதனில் நடந்த வற்றை
அம்பலத் திழுத்துப் போட்டுக்
எதுகையைக் குறிப்பிடுக.
சிறுகதை - பெருமதி
சிறுகதை - சொல்லி
சிறுகதை - அறைதனில்
சிறுகதை ஒன்று சொல்லிப்
பெருமதி யூட்டும் தாளே!
இவ்வரிகளில் காணப்படும் அணிநயம் யாது?
பின்வருநிலை அணி
தற்குறிப்பேற்ற அணி
உவமை அணி
விண்மீன் என்ற கவிதையை புனைந்த கவிஞர் யார்?
பாரதிதாசன்
கரு.திருவரசு
பாரதியார்
மந்திர வாதியென்பார் – சொன்ன
மாத்திரத்தி லேமனக் கெலிபிடிப்பார்;
யந்திரஞ் சூனியங்கள் – இன்னும்
எத்தனை யாயிரம் மிவர்துயர்கள்
இக்கவிதையின் பாடுபொருள் யாது?
தமிழ்
தமிழினம்
சமுதாயம்
அகல் விளக்கு நாவலின் முதன்மைக் கதைப்பாத்திரம் யார்?
சந்திரன்
வேலய்யன்
சாமண்ணா
அகல் விளக்கு நாவலின் துணை கதைப்பாத்திரங்களுள் ஒருவர் யார்?
சாந்தலிங்கம்
முருகையா
மருதன்
அகல் விளக்கு நாவலின் இடப்பின்னணி ஒன்று யாது ?
சென்னை
மதுரை
புதுடில்லி
அகல் விளக்கு நாவலின் சமுதாயப் பின்னணி ஒன்றைக் குறிப்பிடுக
மாணவர்
ஈவிரக்கம் அற்றவர்
கொலைக்காரக் கூட்டம்
அகல் விளக்கு நாவலின் நோக்குநிலை யாது?
அகநோக்குநிலை
புறநோக்குநிலை
முன்னோக்குநிலை
அகல் விளக்கு நாவலில் இடம்பெறாத உத்தி யாது?
கதை கூறல்
குறியீடு
முன்னோக்கு
அகல் விளக்கு நாவலின் மொழிநடைகளுள் ஒன்றைக் குறிப்பிடுக.
காதல் மொழி
பேச்சுமொழி
தமிழ்மொழி
அகல்விளக்கு நாவலின் ஆசிரியர் யார் ?
கு.அழகிரிசாமி
மு.வரதராசன்
திருவெங்கடாசலம்
“அவன் நாக்கில் கலைமகள் வாழ்கிறாள். நான் சொன்னால் நம்புங்கள்.தனியே அனுப்பிப் படிக்க வைத்தால் கெட்டுப் போவானே என்ற பயம் இருந்தால் அப்படி வேண்டா.”
நாவலில் இது யாருடைய கூற்று?
காவல் அதிகாரி
சமூகநல அதிகாரி
கல்வி அதிகாரி
வேலய்யனின் உடன்பிறப்புகள் யாவர்
வேலய்யன் - மணிமேகலை
பொய்யாமொழி - மணிமேகலை
வேலய்யன் - பொய்யாமொழி
