Worksheetsஇருபரிமாண வடிவங்கள்
Total questions: 11
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
வடிவத்தைத் துணையாகக் கொண்டு வடிவத்தைக் குறிப்பிடுக
a)
இருபரிமாணம் (2D)
b)
முப்பரிமாணம் (3D)
2.
இது என்ன வடிவம்?
a)
முக்கோணம்
b)
செவ்வகம்
3.
இது என்ன வடிவம்?
a)
வட்டம்
b)
நீள் உருளை
4.
a)
செவ்வகம்
b)
சதுரம்
5.
சதுர வடிவில் இல்லாத பொருளைத் தெரிவு செய்க?
a)
b)
c)
d)
6.
இதில் எவை வட்டவடிவம் கொண்ட பொருள்?
a)
b)
c)
d)
7.
செவ்வக வடிவிலான பொருளைத் தெரிவு செய்க?
a)
b)
c)
d)
8.
இப்பொருள் எந்த வடிவத்தைக் குறிகின்றது?
a)
வட்டம்
b)
முக்கோணம்
c)
சதுரம்
d)
செவ்வகம்
9.
சரியான இணையைத் தெரிவு செய்க
a)
சதுரம் - தாயம்
b)
வட்டம் - பிறந்தநாள் தொப்பி
c)
முக்கோணம் - பந்து
d)
செவ்வகம் - சூரியன்
10.
கபிலன் கடைக்குச் சென்று வீடு திரும்பும் பொழுது இருனது சென்னைப் பார்த்தான். இச்சூழலில் அந்த நாணயம் எந்த வடிவத்தில் இருக்கும்.
a)
சதுரம்
b)
செவ்வகம்
c)
வட்டம்
d)
முக்கோணம்
11.
அமுதன் வகுப்பில் இருக்கும் _________ வடிவிலான வெண்பலகையை துடைத்தான்.
a)
வட்டம்
b)
முக்கோணம்
c)
செவ்வகம்
d)
சதுரம்
100 %
