Font size
Worksheetsவிட்டுக்கொடுத்தல்
Total questions: 7
Worksheet time: 5mins
1. அண்டை அயலாரோடு விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் _________________ வாழலாம்.
கவலையாக
மகிழ்ச்சியாக
வருத்தமாக
2. நீ விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையைக் கடைப்பிடிக்கும்போது ஏற்படும் மனவுணர்வைத் தேர்ந்தெடுக.
ஏமாற்றம்
வருத்தம்
மகிழ்ச்சி
இப்படத்தைப் பார்க்கும் பொழுது உன் மனஉணர்வு?
ஏமாற்றம்
வருத்தம்
மகிழ்ச்சி
வாகனம் ஓட்டுனர் சாலையில் மருத்துவ வண்டிக்கு வழிவிடாமல் செல்கின்றார். உன் மனஉணர்வு?
மகிழ்ச்சி
பெருமை
கவலை
உன் அண்டை வீட்டார் விருந்தோம்பல் காரணத்தால் கூடாரம் அமைத்துள்ளார். இருந்தபோதிலும் அனைவரின் நன்மைக்காக நீ விட்டுக்கொடுக்கிறாய். உன் மனஉணர்வு?
கவலை
வருத்தம்
பெருமிதம்
பொது இடத்தில் நீ பிறருக்கு உட்கார இருக்கையைக் கொடுக்கிறாய். உன் மனஉணர்வு?
கவலை
பெருமிதம்
வெறுப்பு
வருத்தம்
தைப்பூசம் திருநாளன்று மற்ற இனத்தவர்கள் இந்திய இனத்தவர்களுக்கு வழிவிட்டுச் செல்வதால், உன் மனஉணர்வு?
வருத்தம்
கவலை
மகிழ்ச்சி
