NEW
Font size
Worksheetsயஷ்வந்த் தமிழ் 1
Total questions: 10
Worksheet time: 5mins
................. எங்குச் சென்றீர்கள் ?
நீ
நாங்கள்
நீங்கள்
அவர்கள்
செடியில் பூக்கள் பூத்திருந்தன, .................. அழகாக இருந்தன.
அது
அவை
அவன்
அவர்
இந்த வேலையை ............ செய்தேன்
அவன்
அவர்
நான்
அவள்
.................... மகிழுந்து வெள்ளை நிறம்
சித்தியால்
சித்தியினால்
சித்தியினுடைய
சித்திக்கு
................. நற்பண்புகள் உள்ளன
மாணவர்களிலிருந்து
மாணவர்களிடம்
மாணவர்களால்
மாணவர்களை
தேங்காய் தென்னை ................... விழுந்தது
மரத்தை
மரத்தால்
மரத்துடன்
மரத்திலிருந்து
சோழ .................... கோவில் கட்டப்பட்டது
அரசனிடம்
அரசனால்
அரசனுக்கு
அரசனை
யஷ்வந்த் ........................... இறகுப் பந்து விளையாடினான்
நண்பர்களுக்காக
நண்பர்களால்
நண்பர்களுடன்
நண்பர்களிடமிருந்து
..................... கதைப் புத்தகம் படிப்பதில் மிகுந்த ஆர்வம்
இந்துமதியால்
இந்துமதி
இந்துமதிக்கு
இந்துமதியை
.................... ஒரு கடிதம் வந்தது
அத்தைக்கு
அத்தையிடமிருந்து
மேற்கூறிய இரண்டும்
மேற்கூறிய இரண்டும் இல்லை
