wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நீண்ட தும்பிக்கையை உடைய விலங்கு______

a)

யானை

b)

மாடு

2.

________முதுகில் திமில் இருக்கும்

a)

ஒட்டகம்

b)

ஒட்டகச்சிவிங்கி

3.

பெரிய உருவம் கொண்ட விலங்கு_____

a)

யானை

b)

மாடு

4.

________உடலில் வரிகள் இருக்கும்

a)

வரிக்குதிரை

b)

ஒட்டகச்சிவிங்கி

5.

நீண்ட கால்கள் உடைய விலங்கு

a)

ஒட்டகச்சிவிங்கி

b)

வரிக்குதிரை

6.

________கூரான கொம்புகள் இருக்கும்

a)

மாடு

b)

யானை

7.

நீண்ட கழுத்துடைய விலங்கு

a)

ஒட்டகம்

b)

ஒட்டகச்சிவிங்கி

8.

புதிதாக வந்த நண்பர் யார்?

a)

ஒட்டகச்சிவிங்கி

b)

ஒட்டகம்

9.

பாலைவனக் கப்பல் என அழைக்கப்படுவது

a)

ஒட்டகம்

b)

ஒட்டகச்சிவிங்கி

10.

கருப்பு புள்ளிகள் உள்ள விலங்கு

a)

சிறுத்தை

b)

புலி