Worksheetsகாற்று
Total questions: 10
Worksheet time: 5mins
_____________நமது அடிப்படைத் தேவையாகும்.
காற்று
பனிக்கூழ்
மனிதன்.............................................காற்று தேவை
சுவாசிக்க
முகர
காற்றில் பல்வேறு வளிகள் உள்ளன.அவை.............................................மற்றும் கரிவளி ஆகும்.
உயிர்வளி
உயிர்வழி
காற்று நாம் வாழும் ...................................சுற்றி உள்ளது.
பூமியைச்
நாட்டைச்
நாம்....................................சுவாசித்து....................................வெளியேற்றுகின்றோம்.
உயிர்வளி கரிவளி
கரிவளி உயிர்வளி
.................................வாழும் உயிரினங்களுக்கும் காற்று தேவை.
மண்ணுக்குள்
கல்லுக்குள்
நாம் ...................................உயிர்வளியைப் பெறுகிறோம்.
தாவரங்களிலிருந்து
விலங்குகளிலிருந்து
காற்றின் நன்மைகளுள் ஒன்று
துணி உலர்வதற்கு
தீயை அதிகரிக்கும்
காற்றின் தீமைகளுள் ஒன்று
தொற்று நோயைப் பரப்பும்
மழை பொழிய உதவுகிறது
காற்றைக் கண்ணால் காண முடியாது.ஆனால் ...................................முடியும்.
உணர
தொட
