wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஆசியான்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

ASEAN-ல் ஆரம்பத்தில் 5 நாடுகள் மட்டுமே இருந்தன. அவை யாவை?

a)

மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர்

b)

மலேசியா, புருணை, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர்

c)

மலேசியா, இந்தோனேசியா, வியாட்னாம், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர்

d)

மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, கம்போடியா, சிங்கப்பூர்

2.

ஆசியானில் எந்த நாடு உறுப்பியம் பெறவில்லை?

a)

தாய்லாந்து

b)

இந்தியா

c)

கம்போடியா

3.

ASEAN berdiri pada tahun ....

a)

1967

b)

1976

c)

1968

d)

1977

4.

1971ஆம் ஆண்டு கோலாலம்பூர்

(Deklarasi Kuala Lumpur)

தென்கிழக்காசியாவை அமைதி,

சுதந்திரம் மற்றும் நடுநிலைமை

கொண்ட மண்டலமாக .......................

பிரகடனப்படுத்தியது.

a)

ZOPFAN

b)

ASA

c)

MAPHILINDO

5.

1993 ஆம் ஆண்டில் ஆசியான்

இந்தோனேசியா, ............................ , ......................

முக்கோண வளர்ச்சித் திட்டத்தின்வழி

(IMT-GT) உறுப்பிய நாடுகளிடையே

பொருளாதார ஒத்துழைப்பை அறிவித்தது.

a)

மலேசியா சிங்கப்பூர்

b)

மலேசியா,தாய்லாந்து

c)

ஜப்பான்,கொரியா