Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

உணவுச் சங்கிலி

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

உணவுச் சங்கிலி என்றால் என்ன?

a)

உணவுச் சங்கிலி (food chain) என்பது, ஒரு குறிப்பிட்ட சூழலில் வாழ்கின்ற உயிரினங்களுக்கு இடையிலான உணவுத் தொடர்பினை விளக்கும் சொற்றொடராகும்.

b)

குறிப்பிட்ட இடத்தில் வாழ்கின்ற விலங்குகளாக்கும்

2.

கீழ்காண்பனாவற்றுல் எது சரியானது?

a)

நெல் - புழு - கோழி - கோழி

b)

நெல் - புழு - கோழி - பூனை

3.

நெல் வயலில் காணப்படும் சில உணவுச் சங்கிலியை தெரிவு செய்க.

a)

நெல் - வெட்டிக்கிளி - கோழி - கழுகு

b)

நெல் - பாம்பு - கழுகு - எலி

4.

உணவுச் சங்கிலியின் முக்கியத்துவம் என்ன?

a)

உயிரினங்களின் பிழைப்புக்கு உணவு முக்கிய காரணிகளில் ஒன்றாகும்.

b)

உயிரினங்களில் ஒன்றாகும்

5.

மேய்ச்சல் உணவு சங்கிலி எதிராக டெட்ரிடஸ் உணவு சங்கிலி என்றால் என்ன?

a)

சுற்றுச்சூழல் அமைப்பில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உணவு ஒரு அடிப்படை ஆற்றல் மூலமாகும். உயிரினங்களின் தொடர் அல்லது சங்கிலி ஒவ்வொன்றும் ஒன்று அல்லது மற்றொன்று ஆற்றல் அல்லது உணவின் ஆதாரமாக தீர்மானிக்

b)

சுற்றுச் சூழலழுக்கு ஆபத்து