Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வாரம் 13 - அத்தியாயம் 12

Total questions: 6

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

மிகவும் பக்குவமானவர்களாகக் கருதப்படுபவர்கள் யார்?

a)

அருவ பிரம்மன் மீது பற்று வைத்திருப்பவர்கள்

b)

தேவர்களை வழிபடுபவர்கள்

c)

கிருஷ்ணரது தனிப்பட்ட உருவின் மீது மனதை நிலைநிறுத்தி அவருக்கு சேவை செய்பவர்கள்

d)

அசுரர்களையும் பேய்களையும் வழிபடுபவர்கள்

2.

தங்களது எல்லாச் செயல்களையும் கிருஷ்ணருக்காக துறந்து, பிறழாமல் அவர் மீது பக்தி செலுத்தி, அவரது பக்தித் தொண்டில் ஈடுபட்டு, எப்போதும் அவர் மீது தியானம் செய்து, தங்களது மனதை அவரிடம் நிறுத்தி, எவரெல்லாம் அவரை வழிபடுகிறார்களோ அவர்களை

a)

ஸ்வர்க லோகங்களில் வசிக்க அருள் பாலிக்கிறார்

b)

வாழ்வின் அனைத்து சுகங்களையும் அருள்கிறார்

c)

அனைத்து புண்ணிய மற்றும் பாவ விளைவுகளிலிருந்தும் விடுவிக்கிறார்

d)

பகவான் கிருஷ்ணர் பிறப்பு, இறப்பு என்னும் கடலிலிருந்து உடனடியாக காப்பாற்றுகிறார்

3.

பக்தியின் முன்னேற்ற படிகளை வரிசைப்படுத்தவும் (சிறந்தது முதலில்) (1) கிருஷ்ணருக்காக மட்டும் செயலாற்றுதல் (2) கிருஷ்ணரின் மீது மனதை நிலை நிறுத்துவது (3) தியாகம், ஞான விருத்தி, தியானம் (4) பக்தி யோகத்தின் ஒழுக்க நெறிகளை பின்பற்றுவது

a)

1,2,3,4

b)

4,2,3,1

c)

2,4,1,3

d)

3,1,4,2

4.

கிருஷ்ணரின் மீது மனதையும் புத்தியையும் நிலை நிறுத்துவதால்

a)

அவரை அடைய வேண்டும் என்ற விருப்பத்தை வளர்ப்போம்

b)

கிருஷ்ணரில் வாழ்கிறோம்

c)

பக்தி தொண்டிற்கான பக்குவ நிலையை அடைதல்

d)

தூய்மை, மன அமைதி, சீரான முன்னேற்றம்

5.

பக்தி யோகத்தின் ஒழுக்க நெறிகளை பின்பற்றுவதால்

a)

கிருஷ்ணரில் வாழ்கிறோம்

b)

பக்தி தொண்டிற்கான பக்குவ நிலையை அடைதல்

c)

கிருஷ்ணரை அடைவதற்கான விருப்பத்தை விருத்தி செய்வது

d)

தூய்மை, மன அமைதி, சீரான முன்னேற்றம்

6.

இன்றைய வகுப்பை நீங்கள் எவ்வாறு புரிந்துகொண்டீர்கள்?

4 lines