Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Mathew chapter 23 and24

Total questions: 10

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

பாழாக்குகிற அருவருப்பு யார் சொன்னது?

a)

ஏசாயா

b)

தீர்க்கதரிசி

c)

தீர்க்கதரிசிகள்

d)

தானியேல்

2.

யாருக்கு விரோதமாய் ஜனம் எழும்பும்?

a)

ஐனத்துக்கு

b)

ஜனமும்

c)

ஜனம்

d)

ஜனத்துக்கு

3.

இரட்சிக்கப்படுபவன்

a)

நிலை நிற்பவர்

b)

நிலையாய் நிற்பவன்

c)

நிலை நிற்பவன்

d)

நிலை நிறுத்துபவன்

4.

அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோகும்.

a)

சரி

b)

தவறு

5.

யாருடைய காலத்தில் நடந்தது மனுஷகுமாரன் காலத்தில் நடக்கும்?

a)

நோவாவின்

b)

நோவா

c)

நோவாவினுடைய

d)

நோவாவுடைய

6.

வசந்த காலம் எப்போது சமீபமாகும் ?

a)

அத்திமரம் துளிர் விடும் போது

b)

இளங்கிளை தோன்றும் போது

c)

பட்டுப் போகும் போது

d)

இளங்கிளை தோன்றி துளிர் விடும் போது

7.

ஏற்றுக்கொள்ள படுவது எத்தனை பேர்?

a)

1

b)

2

c)

இரண்டு

d)

இருவர்

8.

நாழிகை அறியாதவர்கள் யார்?

a)

தேவ தூதர்கள்

b)

பிதா

c)

ஒருவரும்

d)

தூதர்கள்

9.

வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை. இருப்பிடம்

a)

மத்தேயு 24 . 34

b)

மத்தேயு 24 .36

c)

மத்தேயு 24 . 35

d)

மத்தேயு 24 . 33

10.

கழுகுகள் எங்கே வரும்?

a)

பிணம்

b)

பிணத்தின் மீது

c)

பிணத்தின் மேல்

d)

பிணம் எங்கேயோ