NEW
Font size
WorksheetsP5 அடைமொழி எச்சம் 1
Total questions: 10
Worksheet time: 5mins
விடுமுறையில் நாங்கள் தாய்லாந்திற்கு _____________________ விரும்புகிறோம்.
செல்லும்
செல்கிற
சென்ற
செல்ல
மலை உச்சிக்குச் செல்லும் பாதை __________ நெளிந்து, கரடு முரடாக
இருந்தது.
வளைந்து
வளைந்த
வளைத்து
வளைத்து
சமுதாயத்திற்குச்
சேவையாற்ற வாணி அதிக நாட்டம் ______________ அவளதுதந்தை கூறினார்.
சொல்வதாக
தெரிவதாக
காட்டுவதாக
புரிவதாக
அனைத்துத் தொடக்கப் பள்ளிகளிலும் கணினிக்கூடங்களை ______________ கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இயக்க
வளர்க்க
அமைக்க
தயாரிக்க
முதல்வர் ____________________ உரையைக் கேட்ட அனைவரும் அவரைப்
பெரிதும் பாராட்டினர்.
நிகழ்த்திய
கூறிய
செதுக்கிய
கற்பித்த
கட்டடங்கள் பல ஆண்டுகள் நிலைத்து நிற்பதற்கு ______________ அடித்தளமே காரணமாகும்
உறுதியான
உறுதியாக
உறுதி
உறுதியாய்
குறும்புக்காரர்கள் _________________ தீ அறை முழுவதும் பரவியது.
தீட்டிய
போட்ட
மூட்டிய
செய்த
விபத்து __________ இடத்தில் மக்கள் கூடினர்.
நிகழும்
நிகழ்ந்த
நிகழ்கிற
நிகழ்ந்து
என் பாட்டி _________________ முறுக்கு சுவையாக இருக்கும்.
அவிக்கும்
கலக்கும்
பிசையும்
சுடும்
வயலில் __________ கொண்டிருக்கிற பசுவை உழவன் விரட்டுகிறான்.
மேயும்
மேய்ந்த
மேய்ந்து
மேய்கிற
