wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

உலகநீதி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

உலகநீதியை எழுதியவர் யார்?

a)

திருவள்ளுவர்

b)

ஒளவையார்

c)

உலகநாத பண்டிதர்

d)

பாரதியார்

2.

கீழ்க்காணும் உலகநீதிக்குப் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக.


மாற்றானை யுறவென்று நம்ப வேண்டாம்

a)

மனம் செல்லும் வழியெல்லாம் செல்ல வேண்டாம்

b)

அறம் செய்ய ஒரு போதும் மறக்கக் கூடாது.

c)

பகைவன் உறவு கொண்டாலும் அவனை நம்பக்கூடாது.

3.

மாற்றான் எனும் சொல்லுக்குப் பொருத்தமான பொருள்.

a)

உறவினர்

b)

நண்பர்

c)

குடும்பத்தினர்

d)

பகைவன்

4.

சினத்தால் தங்கையை அடித்துவிட்ட அண்ணன் வருத்தப்பட்டார்.

சூழலுக்குப் பொருத்தமான உலகநீதியைக் கண்டறிக.

a)

தருமத்தை யொருநாளும் மறக்க வேண்டாம்

b)

சினந்தேடி யல்லலையுந் தேட வேண்டாம்

c)

மனம்போன போக்கெல்லான் போக வேண்டாம்.

d)

மாற்றானை யுறவென்று நம்ப வேண்டாம்

5.

சினந்திருந்தார் வாசல்வழிச் _____________________________________

a)

செல்ல வேண்டும்

b)

சேறல் வேண்டாம்

c)

புதைக்க வேண்டாம்

d)

நம்ப வேண்டாம்

6.
a)

i,ii

b)

ii,iii

c)

i,iii

d)

ii,iv

7.

a)

A

b)

B

c)

C

d)

D

8.

a)

சினந்தேடி யல்லலையுந் தேட வேண்டாம்

b)

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

c)

சினந்திருந்தார் வாசல்வழிச் சேறல் வேண்டாம்

d)

அடுத்தவரை யொருநாளும் கெடுக்க வேண்டாம்.

9.

தனந்தேடி யுண்ணமற் புதைக்க வேண்டாம்.


தனந்தேடி எனும் சொல்லுக்குப் பொருத்தமான சொல் எது?

a)

தர்மம் தேடி

b)

செல்வம் தேடி

c)

நட்பு தேசி

d)

உழைப்பு தேடி

10.

தருமத்தை யொருநாளும் மறக்க வேண்டாம்

உலகநீதிக்குப் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக.

a)

மனம் செல்லும் வழியெல்லாம் செல்ல வேண்டாம்.

b)

பகைவன் உறவு கொண்டாலும் அவனை நம்பக் கூடாது

c)

கோபத்தை வருவித்துக்கொண்டு துன்பம் அடையலாகாது

d)

அறம் செய்ய ஒரு போதும் மறக்கக்கூடாது.