Worksheetsநல்ல தீர்ப்பு
Total questions: 10
Worksheet time: 5mins
மருதப்பன் மற்றும் முத்துசாமி என்பவர்கள் யாவர்?
சகோதரர்கள்
நண்பர்கள்
மருதப்பன் ஏன் வெளியூருக்குச் சென்றார்?
வியாபாரம் செய்ய
வியாபாரத்தில் நட்டம் அடைந்ததால்
மருதப்பன் என்ன வியாபாரன் செய்தார்?
இரும்பு வியாபாரம்
துணி வியாபாரம்
மருதப்பன் என்ன வியாபாரம் செய்தார்?
இரும்பு வியாபாரம்
துணி வியாபாரம்
முத்துசாமி தன் நண்பனின் இரும்புப் பட்டறையைப் பார்த்துக் கொள்ளச் சொன்னார்?.
சரி
தவறு
முத்துசாமி நடுவுநிலைமை உடையவரா?
ஆம்
இல்லை
முத்துசாமி ஏன் நடுவுநிலைமை உடையவர் அல்ல?
நம்பி கொடுத்த பணத்தைச் செலவு செய்தார்.
நம்பிப் பாதுகாக்க சொன்ன இரும்புப் பட்டறையில் உள்ள இரும்புகளை விற்று பணமாக்கினார்.
மருதப்பனிடம் கேட்ட போது , முத்துசாமி என்ன கூறினார்?
எலிகள் தின்று தீர்த்து விட்டன என்றார்.
இரும்புகளைத் திருடர்கள் திருடி விட்டனர் என்றார்.
மற்றொரு நாள், முத்துசாமியின் மகனை மருதப்பனிடம் விட்டுச் சென்றான். மீண்டும் வந்து கேட்ட முத்துசாமியிடம் மருதப்பன் என்ன கூறினார்?
மகன் விளையாடச் சென்று விட்டான் என்று.
புறா தூக்கிச் சென்று விட்டது என்று.
தன் தவற்றை உணர்ந்த முத்துசாமி, மருதப்பனிடம் மீண்டும் பணத்தைக் கொடுத்தார். அதற்கு மருதப்பனின் நடவடிக்கை யாது?
மீண்டும் மகனை ஒப்படைத்தான்.
கோபம் கொண்டார்.
