wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வாக்கியம் தமிழ்மொழி ஆண்டு 3 ஆக்கம்: திருமதி ப.கமலா லெட்சுமி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

வாக்கியத்தில் விடுபட்ட சொற்களைத் தெரிவு செய்க.

சூரியன் _____________ உதிக்கும்.

a)

கிழக்கில்

b)

தெற்கில்

c)

வடக்கில்

d)

மேற்கில்

2.

வாக்கியத்தில் விடுபட்ட சொற்களைத் தெரிவு செய்க.

சூரியன் _____________ மறையும்.

a)

கிழக்கில்

b)

தெற்கில்

c)

வடக்கில்

d)

மேற்கில்

3.

மாணவர்கள் ......................... பந்து விளையாடுகிறார்கள்.

a)

வீட்டில்

b)

திடலில்

c)

ஏரியில்

d)

கடற்கரையில்

4.

படத்திற்கேற்ற வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

வானத்தில் முழு நிலவு காட்சியளித்தது.

b)

வானத்தில் முழு சூரியன் காட்சியளித்தது.

5.

படத்திற்கேற்ற வாக்கியங்களைத் தெரிவு செய்க.

a)

கபிலன் மேசை அடுக்குகிறான்.

.

b)

தேவி தரையைக் கூட்டுகிறாள்.

c)

மாணவர்கள் வேகமாக ஓடுகிறார்கள்.

d)

முகிலன் வெண்பலகையை அழிக்கிறான்

6.

வாக்கியத்தில் விடுபட்ட சொற்களைத் தெரிவு செய்க.

குளத்தில் மீன்கள் _____________ .

a)

பாடின

b)

நீந்தின

7.

படத்திற்கேற்ற வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

மாதவன் கடலில் மணல் வீடு கட்டுகிறான்.

b)

மாதவன் கடற்கரையில் மணல் வீடு கட்டுகிறான்.

8.

வாக்கியத்தில் விடுபட்ட சொற்களைத் தெரிவு செய்க.

பழுத்த பலா _____________ வீசியது.

a)

மணம்

b)

மனம்

9.

படத்திற்கேற்ற வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

சிறுவன் கோழி விளையாடுகிறான்.

b)

சிறுவர்கள் கோலி விளையாடுகிறார்கள்.

c)

சிறுமி கோலி விளையாடுகிறாள்.

10.

வாக்கியத்தில் விடுபட்ட சொற்களைத் தெரிவு செய்க.

சிறிய கப்பல்கள் கடலில் _____________ .

a)

மிதந்தது

b)

மிதந்தன

c)

ஓடியது