NEW
Font size
Worksheetsபுதிய ஆத்திசூடி
Total questions: 10
Worksheet time: 10mins
புதிய ஆத்திசூடியை எழுதியவர் யார்?
ஔவையார்
பாரதியார்
அச்சம் தவிர் எனும் ஆத்திசூடியின் பொருள் என்ன?
பயத்தை விட்டொழித்தல் வேண்டும்.
எப்பொழுதும் வீரத்துடன் இருக்க வேண்டும்.
பிறருக்குக் கொடுத்து உதவும் ஆற்றலோடு விளஙக வேண்டும். இந்தப் பொருளை விளக்கும் ஆத்திசூடி எது?
ஈவது விலக்கேல்
ஈகை திறன்
இயல்வது கரவேல்
இளைத்தல் இகழ்ச்சி
உயர்வான ______________ மேன்மை தரும்.
இவ்விளக்கத்தை நிறைவு செய்க.
சிந்தனை
யோசனை
எண்ணம்
இலட்சியம்
ஐம்பொறி ஆட்சிகொள் எனும் ஆத்திசூடியில் 5 உறுப்புகள் இடம்பெற்றிருக்கும்.
ஒன்றைத் தவிர...
மெய்
காது
வாய்
நாக்கு
ஏறுபோல் நட எனும் ஆத்திசூடியின் சரியான பொருளைத் தெரிவு செய்க.
வீரத்துடன் செயல்பட வேண்டும்.
ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும்.
அஞ்சா நெஞ்சத்துடன் செயல்பட வேண்டும்
துடிப்போடு செயல்பட வேண்டும்.
இப்படத்திற்குரிய ஆத்திசூடி எது?
உடலினை உறுதிசெய்
ஊண்மிக விரும்பு
ஐய மிட்டுண்
ஔடதம் குறை
ஔடதம் குறை எனும் ஆத்திசூடியில் எதனைக் குறைக்க வேண்டும் கூறப்படுகிறது?
மருந்து
உணவு
எடை
தூக்கம்
துடிப்புடன் இல்லாது சோர்வடைந்திருப்பது இழிவாகும். இதனைக் குறிக்கும் ஆத்திசூடி எது?
ஓய்தல் ஒழி
எண்ணுவது உயர்வு
ஆண்மை தவறேன்
இளைத்தல் இகழ்ச்சி
_____________ வலிமையாம்.
இந்த ஆத்திசூடியை நிறைவு செய்க.
பலம்
ஒற்றுமை
ஒன்றாக இருப்பது
தனித்திருப்பது
