Font size
S
M
L
XL
Worksheetsவிரயப் பொருட்கள்
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
விரயப் பொருட்கள் என்றால் என்ன?
a)
பயன்பாட்டில் இல்லாத பொருட்கள்
b)
பயன்படுத்தி தூக்கி எரியக் கூடிய பொருட்கள்
c)
பயன்படுத்தாத பொருட்கள்
d)
பயன்படுத்தாமல் வீச வேண்டியவை
2.
விரயப் பொருட்களின் வகையைக் குறிப்பிடுக.
a)
மட்கும் ; சிதறுதல்
b)
பெரியது : சிறியது
c)
மட்காது ; மட்கும்
d)
மணல் : கண்ணாடி
3.
குப்பைகளை அகற்றும் வழிமுறைகள் என்ன?
a)
வடிக்கால் முறை
b)
படிக்கால் முறை
c)
இடிக்கல் முறை
d)
அடிக்கல் முறை
4.
குப்பைகளை சரி வர நிர்வகிக்கவில்லை என்றால் ஏற்படும் விளைவு என்ன?
a)
நோய் பரவுதல்
b)
விளையாட முடியாது
c)
தூய்மைக் கேடு
d)
பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும்
5.
எந்த வகைப் பொருட்களை மறுபயனீடு செய்யலாம்?
a)
கல்
b)
கண்ணாடி புட்டி
c)
மர குச்சி
d)
நாளிதழ்
Reset
