Worksheetsஅறிவியல் ஆண்டு 6
Total questions: 10
Worksheet time: 5mins
தனிமையில் வாழும் விலங்குகள் _____________ ஒன்று சேர்கின்றன.
துணைக்காக
உணவுதேட
ஆபத்திலிருந்து தற்காத்துக் கொள்ள
தனது குஞ்சுகளுக்கு உணவூட்ட
பின்வரும் தாவரங்களுள் எது முற்றழிவை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது?
பின்வருவனவற்றுள் எது தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்படும் நன்மை அல்ல?
விரைவாக தொடர்பு கொள்ளுதல்
நீண்ட ஆயுள்
விவசாய விளைச்சலை அதிகரித்தல்
போர்
கீழ்க்காண்பனவற்றுள் எது பூமி தன் அச்சில் சுழல்வதால் ஏற்படும் விளைவைக் காட்டுகிறது?
சூரியன் காலையில் மேற்கில் உதிக்கிறது.
நீளம், நிழலின் நிலையில் ஏற்படும் மாற்றம்
பூமி தன் அச்சில் கிழக்கிலிருந்து மேற்காகச் சுழல்கிறது
பூமி ஒரு முழு சுற்றை அடைய 12 மணி நேரம் எடுக்கிறது.
கூட்டு எந்திரம் எனப்படுவது என்ன?
நம் வேலையை எளிமை படுத்தும் ஓர் இயந்திரம்
பல வேலைகளைச் செய்ய பயன்படுத்தப்படும் ஓர் இயந்திரம்
ஓர் எளிய இயந்திரம் கொண்ட இயந்திரம்
இரண்டுக்கும் மேற்பட்ட எளிய இயந்திரங்களைக் கொண்ட ஓர் இயந்திரம்
கடுங்குளிர்படுத்தப்பட்ட உணவில் பாக்டீரியாக்கள் வளராது. பின்வருவனவற்றுள் எது சரியான காரணமாகும்?
காற்று இல்லை
பாக்டீரியா இறந்துவிட்டது
நீர் இல்லை
மிகக் குறைவான வெப்பநிலை
படம், முற்றழிவை எதிர்நோக்கும் பிராணியைக் காட்டுகிறது.
இந்நிலை ஏற்படுவதற்கான காரணம் என்ன?
மற்ற பிராணியோடு இடைவெளிக்காகப் போராடுவதால்
கொல்லுண்ணிகளால் கொள்ளப்படுவதால்
தோலுக்காக வேட்டையாடப்படுவதால்
உணவு பற்றாக்குறை ஏற்படுவதால்
சூரிய மண்டலத்தில் மிகப் பெரிய கிரகம் எது?
வருணன்
சனி
நிருதி
வியாழன்
பின்வருவனவற்றுள் எந்தப் பிராணி கூட்டமாக வாழும்?
கழுகு
வரிக்குதிரை
அணில்
கடலாமை
உணவுச் சங்கிலியில் உற்பத்தியாளர் என்றால்......
மற்றொரு உயிரினத்தால் உண்ணப்படும் ஓர் உயிரினம்
மற்ற உயிரினத்தை உண்ணும் ஓர் உயிரினம்
சுயமாக உணவு தயாரிக்கும் ஓர் உயிரினம்
மக்கிப் போகச் செய்யும் ஓர் உயிரினம்
