NEW
Font size
S
M
L
XL
Worksheetsஅறிவியல் ஆண்டு 2 / தாவரங்களின் அவசியம்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
கருவேப்பிலை
a)
கண் பார்வை சிறக்கும்
b)
கிருமி நாசினி
c)
உடல் வனப்பு
2.
நெல்லி
a)
வயிற்றுப் புண் தீர்க்கும்
b)
உடலுக்கு வலிமை சேர்க்கும்
c)
ஞாபக சக்தியைக் கூட்டும்
3.
மஞ்சள் செடி
a)
கிருமி நாசினி
b)
ஞாபக சக்தியைக் கூட்டும்
c)
கண் பார்வை சிறக்கும்
4.
சோற்றுக் கற்றாழை
a)
உடல் வனப்பு
b)
குடலைச் சுத்தப்படுத்தும்
c)
சேர்வைக் கூட்டும்
5.
வல்லாரை
a)
ஞாபக சக்தியைக் கூட்டும்
b)
உடலுக்கு வலிமை சேர்க்கும்
c)
சேர்வை நீக்கும்
6.
மணத்தக்காளி
a)
உடல் சூட்டைத் தணிக்கும்
b)
வயிற்றுப் புண் தீர்க்கும்
c)
மன நிம்மதியை ஏற்படுத்தும்
7.
தாவரங்கள்
a)
இயற்கை மூலிகை
b)
செயற்கையானவை
c)
உயிரற்றவை
8.
தாவரங்கள்
a)
வெப்பத்தை அதிகரிக்கின்றன.
b)
நமக்கு காய்கறிகளையும் பழங்களையும் தருகின்றன.
c)
கரிவளியைக் கொடுக்கின்றன.
9.
தாவரம் ____________ வெளியிடுகிறது
a)
கரிவளி
b)
உயிர்வளி
c)
காற்றை
10.
தாவரம் நாம் வெளியிடும் _______________ பெற்று நமக்கு உயிர்வளியைத் தருகிறது.
a)
கரிவளியைப்
b)
உயிர்வளியைப்
c)
காற்றைப்
Reset
