wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

புணரியல்

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்?

a)

2

b)

3

c)

4

d)

5

2.

புணர்ச்சியில் புணரும் இரு சொற்களில் முதல் சொல்லை என்னவென்று குறிப்பிடுவர்?

a)

வருமொழி

b)

இணைமொழி

c)

பழமொழி

d)

நிலைமொழி

3.

புணர்ச்சியில் புணரும் இரு சொற்களில் இரண்டாவது சொல்லை என்னவென்று குறிப்பிடுவர்?

a)

வருமொழி

b)

இணைமொழி

c)

பழமொழி

d)

நிலைமொழி

4.

ஈற்றெழுத்து என்றால் என்ன?

a)

முதல் எழுத்து

b)

இறுதி எழுத்து

c)

ஈ-வில் தொடங்கும் எழுத்து

d)

ஈ-வில் முடியும் எழுத்து

5.

திரிதல் என்றால் என்ன?

a)

நிலைமொழி முதலும் வருமொழி முதலும் புணரும்போது ஓர் எழுத்து மற்றோர் எழுத்தாகத் திரிந்து வருவது திரிதல் புணர்ச்சியாகும்.

b)

நிலைமொழி ஈறும் வருமொழி ஈறும் புணரும்போது ஓர் எழுத்து மற்றோர் எழுத்தாகத் திரிந்து வருவது திரிதல் புணர்ச்சியாகும்.

c)

நிலைமொழி ஈறும் வருமொழி முதலும் புணரும்போது ஓர் எழுத்து மற்றோர் எழுத்தாகத் திரிந்து வருவது திரிதல் புணர்ச்சியாகும்.

d)

நிலைமொழி முதலும் வருமொழி ஈறும் புணரும்போது ஓர் எழுத்து மற்றோர் எழுத்தாகத் திரிந்து வருவது திரிதல் புணர்ச்சியாகும்.

6.

மண் + குடம் =

a)

மண்குடம்

b)

மட்குடம்

c)

மற்குடம்

d)

மண் குடம்

7.

சரியாக புணர்ந்துள்ளதைத் தெரிவு செய்க.

a)

பொன் + தகடு = பொன்னகடு

b)

மண் + தலம் = மட்தலம்

c)

முன் + பகல் = முற்பகல்

d)

தண் + தமிழ் = தந்தமிழ்

8.

இப்புணர்ச்சி எவ்வகையைச் சேர்ந்தது ? மரம் + வேர் = மரவேர்

a)

கெடுதல்

b)

திரிதல்

c)

தோன்றல்