Worksheetsகணிதம் ஆண்டு 5
Total questions: 15
Worksheet time: 11mins
கொடுக்கப்பட்ட வடிவத்தின் பெயர் என்ன?
ஐங்கோணம்
அறுங்கோணம்
எழுகோணம்
எண்கோணம்
கொடுக்கப்பட்டுள்ள பணம் எந்த நாட்டைச் சார்ந்தது?
மலேசியா
மியன்மார்
கொரியா
சிங்கப்பூர்
கொடுக்கப்பட்டுள்ள விரிப்பு எந்த முப்பரிமான வடிவத்தைச் சார்ந்தது?
பட்டைக் கூம்பகம்
கூம்பு
கனச்சதுரம்
உருளை
படம், ஒரு இணைக்கோடு சதுரத்தைக் காட்டுகிறது. b கோணத்தின் பெயர் என்ன?
விரிகோணம்
குறுங்கோணம்
செங்கோணம்
அறுங்கோணம்
டுரியானுக்கும் மங்கீஸ் பழத்திற்கும் உள்ள விகிதம் என்ன?
1:6
6:1
1:2
2:1
எது சரியானது அல்ல?
3 நூற்றாண்டு = 300 ஆண்டு
7 நூற்றாண்டு = 70 பத்தாண்டு
480 ஆண்டு = 48 நூற்றாண்டு
900 பத்தாண்டு = 90 நூற்றாண்டு
கொடுக்கப்பட்ட கலப்புப் பின்னத்தை விழுக்காட்டிற்கு மாற்றுக.
234 %
275 %
225 %
203 %
லிப் ஆண்டு எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும்?
மணி 2209 -ஐ 12 மணி நேரத்தில் எழுதுக.
10.09 a.m.
10.09 p.m.
12.09 a.m.
12.09 p.m.
45 பத்தாயிரம் =
40 000 + 5 000
400 000 + 50 000
45 000 + 5 000
45 000
கொடுக்கப்பட்டுள்ள பணத்தின் பெயர் என்ன?
பவுன் ஸ்டெர்லிங்
கிப்
கியாட்
ரூப்பியா
மணி முள்ளுக்கும் நிமிட முள்ளுக்கும் இடையே உருவாகும் கோணம் என்ன?
அரைகோணம்
செங்கோணம்
குறுங்கோணம்
விரிகோணம்
பென்சிலின் நீளத்தை mm-இல் குறிப்பிடுக.
9
8
90
80
மேலே உள்ள வடிவத்திற்கு எத்தனை சமன்சீர் கோடுகள் உள்ளன?
2
4
8
5 மனிதர்கள் 5 நாற்காலிகளை 5 மணி நேரத்தில் பின்ன முடியும். 1 மனிதன் 1 நாற்காலியை பின்ன எவ்வளவு மணி நேரமாகும்?
1 மணி நேரம்
5 மணி நேரம்
2 மணி நேரம்
