wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

mark 13 to 16 and luke 1

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

1. Heaven and Earth will Destroy, buy my …………………….never destroy

விண்ணும் மண்ணும் ஒளிந்து போகும் . ஆனால் என் .........ஒளியவே மாட்டா

a)

Actions -செயல்கள்

b)

Words -வார்த்தைகள்

c)

Parabel -உவமைகள்

2.

1. Who will Know the time of Second coming of Son of God

மானிட மகனின் வருகை எப்போது என்று யாருக்கு தெரியும்

a)

Disables -சீடர்களுக்கு

b)

Holy People -பரிசுத்தவான்களுக்கு

c)

No one else -யாருக்கும் தெரியாது

3.

1. “Who will get Salvation” jesus Said

யார் மீட்ப்பு பெறுவர் என இயேசு கூறுகிறார்

a)

who follows the commandments-திருச்சட்டத்தை கடைபிடிப்பவர்

b)

who stay awake and pray -விழித்திருந்து ஜெபிப்பவர்

c)

who endures to the end -இறுதிவரை மன உறுதியுடன் இருப்பவர்

4.

1. What is the name of Place where the House of Lebber Simon

தொழுநோயாளர் சீமானின் இல்லம் இருந்த இடத்தின் பெயர் என்ன

a)

Bethany-பெத்தானியா

b)

Nazereth -நாசரேத்

c)

Kapar Nakoom -கப்பர்நகூம்

5.

1. Peter Said to Jesus I never leave you , if all leave from you , then later he ……………..

எல்லோரும் உம்மை விட்டு ஓடிப்போனாலும் நன் அவ்வாறு செய்ய மாட்டேன் என்று சொல்லிவிட்டு பேதுரு இயேசுவை .................

a)

denied and cursed jesus-மறுதலித்தார் ,சபித்தார்

b)

commanded and denied -ஆணையிட்டார் மறுதலித்தார்

c)

denied ,cursed and commanded-மறுதலித்தார் ,சபித்தார் , ஆணையிட்டார்

6.

.‘’Woe to that one by whom the son of man is betrayed it would have been better for that one not to have been born ‘’ who was Jesus talking about

ஐயோ அவரை காட்டி கொடுக்குறவனுக்கு கேடு . அம்மனிதன் பிரவத்திருந்தால் அவனுக்கு நலமாய் இருந்திருக்கும் என் யாரை குறித்து கூறப்பட்டது

a)

Pilate-பிலாத்து

b)

peter -பேதுருவை

c)

judas -யூதாஸை

7.

The Time of Jesus Crucified and the Time of Jesus Died

இயேசுவை சிலுவையில் அறைந்த போது காலை .........மணி , இயேசு உயிர் விட்ட போது மாலை ...........மணி

a)

Noon 12. and Evening 3 - நண்பகல் 12 , மாலை 3

b)

Morning 3 and Noon 12 - காலை 3, நண்பகல் 12

c)

Morning 9 and Evening 3 - காலை 9 , மாலை 3

8.

To make visible for the crussification of jesus -----------was written in top of the cross

இயேசுவின் மரண தண்டனைக்கான காரணத்தை அறிவிக்க சிலுவையில் ......... என்று எழுதி வைத்தனர்

a)

hail meesia -மெசியா வாழ்க

b)

king of jews-யூதரின் அரசன்

c)

who will destroy the temple and build it in 3 days-கோயிலை இடித்து 3 நாளில் கட்டுபவன்

9.

After burying jesus who all where seeing the body carefully

இயேசுவை கல்லறையில் அடக்கம் செய்த பின் யாரெல்லாம் கல்லறையை உற்று நோக்கி கொண்டு இருந்தனர்

a)

mary magdelin and jhon -மகதலா மரியாவும் , யோவானும்

b)

john and joses mother -யோவானும் , யோசேப்பின் தாய் மரியாவும்

c)

Mary of magdelin and Mary the mother of joses-மகதலா மரியாவும் ,யோசேப்பின் தாய்

10.

After Jesus Risen to Whom Jesus Appear First

இயேசு உயிர்த்தெழுந்த பின் யாருக்கு முதலில் தோன்றினார்

a)

Peter-பேதுருவும்

b)

Joses mother mary-யோசேப்பின் தாய் மரியாவுக்கு

c)

Mary of magdelin-மகதலா மரியாவுக்கு

11.

where Jesus went First after His Risen

இயேசு உயிர்த்தெழுந்து முதலில் எங்கு சென்றர்

a)

To Nazareth -நசரேத்துக்கு

b)

To galilee - கலிலேயாவுக்கு

c)

To Kapernahoom- காப்பர் நாகூமூக்கு

12.

From Whom Jesus sent Out 7 Demons

இயேசு யாரிடமிருந்து 7 பேய்களை ஓட்டியிருந்தார்

a)

From solami-சலோமியிடமிருந்து

b)

From mary of magdelin-மகதலா மரியாவிடமிருந்து

c)

Wife of the centuarin leader-நூற்றுவர் தலைவரின் மனைவியிடமிருந்து

13.

What was the Name of Wife of Sekkeriya who belonged to the priesly order of abijah

அபியா வகுப்பை சேர்ந்த செக்கரியா என்னும் பெயர் கொண்ட குருவின் மனைவியின் பெயர் என்ன

a)

Salomi-சலோமி

b)

Elizebeth-எலிசபெத்து

c)

Mary-மரியா

14.

. what is the name of the child who were completely filled with Holyspirit in His Mother Womb

தாயின் வயிற்றில் இறக்கும் போதே முற்றிலும் தூய ஆவியால் ஆட்க்கொள்ள பட்ட குழந்தையின் பெயர் என்ன

a)

Samuel - சாமுவேல்

b)

Solomon- சாலமோன்

c)

John-யோவான்

15.

. How Long Mother Maria were Stayed with her relative Elizabeth who were Pregnant

அன்னை மரியா கருவுற்றிருந்த தனது உறவினரான எலிசபெத்தம்மாளின் வீட்டில் எவ்வளவு காலம் தங்கிருந்தார்

a)

9 Month - 9 மாதம்

b)

3 month - 3 மாதம்

c)

6 Month - 6 மாதம்

d)

4 month - 4 மாதம்