Worksheetsதமிழ்மொழி ஆண்டு 3 (11.10.2021)
Total questions: 10
Worksheet time: 12mins
மாசில் வீணையும் மாலை மதியமும் என்பது ________________ ஆகும்.
ஆத்திச்சூடி
பழமொழி
உவமைத்தொடர்
பல்வகைச் செய்யுள்
சரியாக நிறைவு செய்க. மாசில் வீணையும் _________ மதியமும்
மாலை
பிற்பகல்
காலை
சரியாக நிறைவு செய்க. வீசு _________ வீங்(கு)இள வேளிலும்
காற்றும்
தென்றலும்
மலர்களும்
சரியாக நிறைவு செய்க. _______ வண்டறை பொய்கையும் போன்றதே
வீசு
ஈசன்
மூசு
தனி வாக்கியத்தைத் தெரிவு செய்க.
வேடன் அம்பை எய்தான்.
நெடுந்தூரம் நடந்து சென்றது; களைப்படைந்தது; அப்படியே படுத்துவிட்டது.
ஆதலால், சிறிய உருவம் கொண்ட முயல் தனக்குத் தேவையில்லை என நினைத்தது சிங்கம்.
தனி வாக்கியத்தைச் சரியாக நிறைவு செய்க. சிங்கம் - வேட்டையாடியது
ஆனால், சிங்கம் புள்ளிமானை வேட்டையாடியது.
சிங்கம் புள்ளிமானை வேட்டையாடியது.
சிங்கம் வேட்டையாடியது; புள்ளிமான் ஓடியது.
சரியாக நிறைவு செய்க. கவிஞர் _________ இயற்றினார்.
நூலகத்தை
புத்தகத்தை
கவிதை
குறிப்பு - சிறுவன் பள்ளிக்குச் செல்வான். இந்தக் குறிப்புகளைக் கொண்டு ஒரு சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.
சிறுவன் ஒருவன் பள்ளிக்குச் செல்ல மாட்டான்.
சிறுவன் ஒருவன் பள்ளிக்குத் தினமும் மகிழ்ச்சியோடு செல்வான்.
சிறுவன் ஒருவன் பள்ளிக்குத் தினமும் கவலையுடன் செல்வான்.
குறிப்பு - பணத்தில் புத்தகங்களை வாங்குதல். இந்தக் குறிப்புகளைக் கொண்டு ஒரு சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.
அப்பணத்தில் புத்தகங்களை வாங்கினான்.
பணத்தில் புத்தகம் வாங்கினான்.
புத்தகத்தை கொண்டு பணத்தை வாங்குதல்.
சரியாக நிறைவு செய்க. ஈசன் எந்தை இணையடி _______.
இல்லம்மே
நீழலே
மரமே
