wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம் ஆண்டு 3

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

1. மெய்யெழுத்துகள் மொத்தம் எத்தனை ?

a)

14

b)

15

c)

18

2.

உயிரெழுத்தைக் கொண்டுள்ளச் சொல்லைத் தெரிவு செய்க.

a)

கடிகாரம்

b)

சிறுத்தை

c)

ஐந்து

3.

சரியான சொல்லைத் தெரிவு செய்க

a)

அஃது அணில்

b)

அஃது துண்டு

c)

அஃது பட்டம்

4.

கீழ்க்காணும் சொல் எந்தப் பாலைக் குறிக்கின்றது ?


பறந்தது

a)

பலர்பால்

b)

ஒன்றன்பால்

c)

பலவின்பால்

5.

மெல்லின மெய்யெழுத்தைக் கொண்ட சொல்லைத் தெரிவு செய்க.

a)

சங்கு

b)

பல்லி

c)

பாக்கு

6.

நிகழ்கால வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

முத்து புத்தகம் படித்தான்.

b)

ஆசிரியர் பாடம் போதிக்கிறார்.

c)

மாமா நாளை வருவார்.

7.

கொடுக்கப்பட்டுள்ளச் சொல்லுக்கு ஏற்ற பெண்பாலைத் தெரிவு செய்க.


சிறுவன்

a)

சிறுமி

b)

மாணவி

c)

குயத்தி

8.

கிரந்த எழுத்தை ஏற்று வரும் படத்தைத் தெரிவு செய்க.

a)
b)
c)
9.

சினைப்பெயரைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க.

a)
b)
c)
10.

அஃறிணையைக் குறிக்கும் படத்தைத் தெரிவு செய்க.

a)
b)
c)
11.

கீழ்க்காணும் எழுத்துகளின் வகையைத் தெரிவு செய்க


க் ச் ட் த் ப் ற்

a)

வல்லின மெய்யெழுத்து

b)

மெல்லின மெய்யெழுத்து

c)

இடையின மெய்யெழுத்து

12.

நீ __________________ செல்கிறாய் ?

a)

என்ன

b)

யார்

c)

எங்கு

13.

நெட்டெழுத்து கொண்ட சொல் எது ?

a)

பைங்கிளி

b)

தொட்டி

c)

செம்பருத்தி

14.

கட்டளை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

தயவு செய்து கதவை மூடுங்கள்.

b)

சத்தம் போடாதே !

c)

தயவு செய்து உரக்க வாசியுங்கள்.

15.

சுட்டெழுத்தைத் தெரிவு செய்க.

a)

b)

c)

16.

வாக்கியத்தில் எழுவாயைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க.


தருண் அழகான ஓவியம் வரைந்தான்.

a)

தருண்

b)

ஓவியம்

c)

வரைந்தான்

17.

படத்திற்கு ஏற்ற பெயர்ச்சொல்லைத் தெரிவு செய்க.

a)

காலப்பெயர்

b)

தொழிற்பெயர்

c)

பொருட்பெயர்

18.

வினா வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

தென்னை மரம் உயரமாக வளரும்.

b)

கிளியைக் கூண்டில் அடைத்தது யார் ?

c)

புத்தகத்தை மேலே வை.

19.

கொடுக்கப்பட்டுள்ள குறிலுக்கு ஏற்ற நெடிலைத் தெரிவு செய்க.


நெ

a)

நே

b)

நோ

c)

நொ

20.

படத்திற்குப் பொருத்தமான மரபு வழக்குச் சொல்லை தெரிவு செய்க.

a)

பிளிறும்

b)

முரலும்

c)

அகவும்