NEW
Font size
WorksheetsUVAMAITHODAR
Total questions: 12
Worksheet time: 9mins
எப்போதும் பகைமையுணர்ச்சி கொண்டிருத்தல்.
காந்தம் இரும்பைக் கவர்வது போல
நகமும் சதையும் போல
எலியும் பூனையும் போல
ஒன்றைத் தன் வசம் கவர்ந்திழுத்தல்.
காந்தம் இரும்பைக் கவர்வது போல
நகமும் சதையும் போல
எலியும் பூனையும் போல
மிக நெருக்கமாக.
காந்தம் இரும்பைக் கவர்வது போல
நகமும் சதையும் போல
எலியும் பூனையும் போல
அண்டை வீட்டார் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டனர்.
காந்தம் இரும்பைக் கவர்வது போல
நகமும் சதையும் போல
எலியும் பூனையும் போல
தன் சுவையான உணவுகளின் வழி, அமலா வாடிக்கையாளர்களைத் தன் வசம் இழுத்தார்.
காந்தம் இரும்பைக் கவர்வது போல
நகமும் சதையும் போல
எலியும் பூனையும் போல
ஒரே வகுப்பில் பயிலும் தோழர்கள் மூவரும் மிக நெருக்கமாக பழகி வந்தனர்.
காந்தம் இரும்பைக் கவர்வது போல
நகமும் சதையும் போல
எலியும் பூனையும் போல
அக்காவும் தம்பியும் எப்பொழுதும் சண்டையிட்டுக் கொள்வது அம்மாவுக்குப் பிடிக்காது.
காந்தம் இரும்பைக் கவர்வது போல
நகமும் சதையும் போல
எலியும் பூனையும் போல
பூக்களால் அழகான மாலை தொடுத்து விற்கும் கமலனின் நுணுக்கத்தால் கவர்ந்திழுக்கப்பட்டு அனைவரும் அவர் கடையை நாடிச் செல்வர்.
காந்தம் இரும்பைக் கவர்வது போல
நகமும் சதையும் போல
எலியும் பூனையும் போல
நண்பர்கள் எப்பொழுதும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டும்.
காந்தம் இரும்பைக் கவர்வது போல
நகமும் சதையும் போல
எலியும் பூனையும் போல
பானுவும் சீலாவும் ஒருவருக்கொருவர் குறை கூறிக் கடிந்து கொள்வார்கள்.
காந்தம் இரும்பைக் கவர்வது போல
நகமும் சதையும் போல
எலியும் பூனையும் போல
குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் வாழ்வது சிறப்பு
காந்தம் இரும்பைக் கவர்வது போல
நகமும் சதையும் போல
எலியும் பூனையும் போல
நம் நாட்டில் காணப்படும் இயற்கை காட்சிகள் வெளிநாட்டினரை வெகுவாக கவர்கின்றன.
காந்தம் இரும்பைக் கவர்வது போல
நகமும் சதையும் போல
எலியும் பூனையும் போல
