Worksheetsசரி பிழை என எழுதுக
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
1. புகைப் பிடிப்பதால் புற்று நோய் ஏற்படுகிறது.
a)
சரி
b)
பிழை
2.
2.மது அருந்துவதால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.
a)
சரி
b)
பிழை
3.
3.மாதவிடாய் காலத்தில் மனச்சோர்வு ஏற்படும்.
a)
சரி
b)
பிழை
4.
4.மது அருந்துவதால் நீண்ட கால விளைவாக ஈரல் பாதிப்பு ஏற்படும்.
a)
சரி
b)
பிழை
5.
5.குடி போதையில் வாகனம் ஓட்டினால் பாதுகாப்பாக இருக்கும்.
a)
சரி
b)
பிழை
6.
6.சிறுவர்கள் மது வாங்குவதும் , குடிப்பதும் சட்டப்படி குற்றம் ஆகும்.
a)
சரி
b)
பிழை
7.
7. மன அழுத்தம் மனத்தாலும் , உடலாலும் ஏற்படும் பாதிப்பினால் உண்டாகிறது.
a)
சரி
b)
பிழை
8.
குடி , குடியைக் கெடுக்கும்.
a)
சரி
b)
பிழை
100 %
