wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சரி பிழை என எழுதுக

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. கழிவறைக்குச் சென்று வந்த பின் பாலுறுப்புகளைச் சுத்தம் செய்ய வேண்டும்.

a)

சரி

b)

பிழை

2.

2. கீரை , பழங்கள் ஆகியவை நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்த உயிர்ச்சத்துகளை அளிக்கிறது.

a)

சரி

b)

பிழை

3.

3.சுத்தமாக இருந்தால் சுகமாக வாழலாம்.

a)

சரி

b)

பிழை

4.

4.தண்ணீர் குடித்தால் நமது உடல் சூடு தணியாது.

a)

சரி

b)

பிழை

5.

5.கபடி ஒரு பாரம்பரிய விளையாட்டாகும்.

a)

சரி

b)

பிழை

6.

6.கேரம் ஒரு வியூக விளையாட்டாகும்.

a)

சரி

b)

பிழை

7.

7.விளையாடுவதற்கு முன் வெதுப்பல் நடவடிக்கைச் செய்ய வேண்டும். ( warming up ).

a)

சரி

b)

பிழை

8.

8.விளையாடிய பிறகு தணித்தல் நடவடிக்கைச் செய்ய தேவையில்லை.( cooling down )

a)

சரி

b)

பிழை

9.

9.கோவிட் ஒரு தொற்று நோயாகும்.

a)

சரி

b)

பிழை

10.

10.விளையாட்டு உபகரணங்களைப் பயன்படுத்தும்போது பாதுகாப்பைக் கடைப்பிடிக்க வேண்டும்.

a)

சரி

b)

பிழை