Worksheetsஎளிய எந்திரத்தின் பயன்பாடு
Total questions: 5
Worksheet time: 25mins
Name
Class
Date

Free Printable Worksheets
Font size
Worksheets1._________முனை கூர்மையானதாக இருக்கும்.இதன் கூர்மையான முனை ஒரு பொருளை வெட்ட,பிளக்க,நிறுத்த அல்லது பிடிக்கப் பயன்படும்,
ஆப்பு
பற்சக்கரம்
2.உயரமான இடங்களுக்குக் குறைந்த அளவிலான சக்தியில் பொருள்களை எளிதில் ஏற்றவும் இறக்கவும் ______________பயன்படுத்துகிறோம்
ஆப்பைப்
சாய்தளத்தைப்
3.__________கொண்டு கனமான பொருள்களை எளிதில் தூக்கி விடலாம்.
கப்பி
திருகாணி
4._________பளுவை நகர்த்துவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
நெம்புகோல்
ஆப்பு
5.கூட்டு எந்திரங்களில் சில ____________இணைக்கப்பட்டிருக்கும்
நெம்புகோல்
பற்சக்கரம்
10 questions
UPSR Sains (தொகுதி 1) - உமா பதிப்பகம்
Worksheet
•
4th - 6th Grade
10 questions
UPSR Sains (தொகுதி 3) - உமா பதிப்பகம்
Worksheet
•
4th - 6th Grade
10 questions
எளிய எந்திரம்
Worksheet
•
1st - 12th Grade
10 questions
UPSR Sains (தொகுதி 6) - உமா பதிப்பகம்
Worksheet
•
4th - 6th Grade
9 questions
கூட்டு எந்திரம்
Worksheet
•
4th Grade
8 questions
எந்திரம்......ஆக்கம் , தீபாஷினி பெரியசுவாமி
Worksheet
•
1st - 10th Grade
10 questions
எளிய எந்திரம்
Worksheet
•
4th - 6th Grade
10 questions
மின்சாரம் ஆண்டு 2
Worksheet
•
2nd Grade - University