Font size
Worksheetsசூரிய குடும்பம் ஆண்டு 3
Total questions: 21
Worksheet time: 16mins
சூரிய குடும்பத்தில் எத்தனை கோள்கள் உள்ளன?
7
8
9
10
சூரிய குடும்பம் ................................ மண்டலத்தில் அமைந்துள்ளது.
கோள்
சுற்றுப்பாதை
மண்டலம்
பால்வீதி
ஏன் பூமியில் உயிரினங்கள் வாழ இயலுகிறது?
குளிர் அதிகமாக உள்ளதால்
சூரியனிலிருந்து மூன்றாவது கோள் என்பதால்.
பூமி நீலமாகவும் பச்சையாகவும் உள்ளதால்.
உயிரினங்கள் உயிர்வாழ அடிப்படை தேவைகள் உள்ளதால்
பூமி தன் அச்சில் சுற்றி வர ...................................
48 மணி நேரம்
36 மணி நேரம்
24 மணி நேரம்
12 மணி நேரம்
ஒளி படும் பூமியின் பகுதி ........................... ஒளி படாத பகுதி ..................................
வெளிச்சம், மதியம்
பகல் , இரவு
இரவு, பகல்
நண்பகல், வைகறை
நிலவு ஒரு ............................................
இயற்கை துணைக் கோளாகும்
பெரிய நட்சத்திரம்
கோள்
விண்கல்
சூரிய குடும்பம் உருவாகி எத்தனை ஆண்டுகள் ஆகின்றன ?
5.2 மில்லியன்
6.1 பில்லியன்
3.9 தில்லியன்
4.6 பில்லியன்
சூரியன் என்பது என்ன ?
வீண்மீன் கல்
எரிமீன்
நட்சத்திரம்
நிலவு
வரிசைக்கிரமமான கோள்களின் அமைவிடத்தைத் தெரிவு செய்க.
புதன், வெள்ளி, செவ்வாய், நிரூதி
பூமி, வருணன் நிரூதி, செவ்வாய்
புதன், வருணன், வெள்ளி, செவ்வாய்
வியாழன், நிரூதி, சனி, புதன்
எட்டு கோள்களில் பூமி எத்தனையாவது கோள்ளாகும்.
ஒன்றாவது
ஐந்தாவது
ஆறாவது
மூன்றாவது
கோள்களில் _____________ மிகத் தூரத்திலும் மிகக் குளிர்ச்சியாகவும் இருக்கிறது.
புதன்
செவ்வாய்
வருணன்
வெள்ளி
சூரியனை மிகச் சிறிய சுற்றுப் பாதையில் சுற்றி வரும் கோள் -____________________ ஆகும்.
வியாழன்
புதன்
சனி
வெள்ளி
எட்டு கோள்களும் சூரியனைச் சுற்றி வரும்போது ஏன் ஒன்றோடொன்று மோதிக் கொள்வதில்லை?
அவைத் தமக்குரிய தனித்தனி சுற்றுப்பாதையில் மட்டும் பயணிக்கின்றன.
அவைத் தமக்கில்லாத சுற்றுப்பாதையில் மட்டும் பயணிக்கின்றன.
பூமி தன் சுற்றுப் பாதையில் எதனைச் சுற்றி வருகிறது?
நிலவு
சூரியன்
விண்கற்கள்
வாயு மண்டலம்
1. சூரியன் ஒரு பெரிய நட்சத்திரமாகும்.
சரி
தவறு
2. பூமியில் துணைக்கோள் இல்லை.
சரி
தவறு
3. சூரிய மண்டலத்தில் மொத்தம் எத்தனை கோள்கள்?
6
7
8
9
4. சூரிய மண்டலத்தில் மிக பெரிய கோள் எது?
வருணன்
வெள்ளி
நிருதி
வியாழன்
6. இவை அனைத்தும் சூரிய குடும்பத்தின் உறுப்பினர்கள், ஒன்றை தவிர...
நிலா
விண்கற்கள்
வால்மீன்
கல்
7. சிவப்பு என்று அழைக்கப்படும் கோள் எது?
புதன்
செவ்வாய்
வெள்ளி
நிருதி
10. உயிரனங்கள் வாழ் ஏதுவான கோள் எது?
செவ்வாய்
புதன்
வருணன்
பூமி
