Worksheetsஉடற்கல்வி- பாரம்பரிய விளையாட்டுகள்
Total questions: 10
Worksheet time: 50mins
1.பாரம்பரிய விளையாட்டுகளைத் தெரிவு செய்க.
பல்லாங்குழி
கீரிப்பறி
பூப்பந்து
2.மேற்காணும் படத்தில் காணும் பாரம்பரிய விளையாட்டைத் தெரிவு செய்க.
குதித்தல்
நொண்டியடித்தல்
பாய்தல்
3. பாரம்பரிய விளையாட்டின் நன்மைகளைத் தெரிவு செய்க.
நேரம் சீராக கழிவடையும்.
உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.
உடல் பருமனாகும்.
4. படத்தில் கா ணும் விளையாட்டின் பெயர் என்ன?
கல்லாங்குழி
கோலி
பல்லாங்குழி
4. படத்தில் காணும் விளையாட்டின் பெயர் என்ன?
கண்ணாம்பூச்சி
பச்சை குதிரை
பல்லாங்குழி
6. படத்தில் காணும் விளையாட்டின் பெயர் என்ன?
சக்கரம்
கயிறடித்தல்
பம்பரம்
இந்தப் பாரம்பரிய விளையாட்டின் பெயர் என்ன?
ஓநாய்! ஓநாய்! மணி எத்தனை?
பன்னாங்குழி
கீரிப்பறி
பாத்தாக் லம்பூங்
இந்தப் பாரம்பரிய விளையாட்டின் பெயர் என்ன?
பாக்கு மட்டை இழுத்தல்
நொண்டியடித்தல்
கீரிப்பறி
பாத்தாக் லம்பூங்
இந்தப் பாரம்பரிய விளையாட்டின் பெயர் என்ன?
பாக்கு மட்டை இழுத்தல்
நொண்டியடித்தல்
கீரிப்பறி
பாத்தாக் லம்பூங்
கீழ்க்காண்பனவற்றில் நொண்டியடித்தல் விளையாட்டைக் குறிக்கும் படம் எது ?
