NEW
Font size
S
M
L
XL
Worksheetsபுதிர் வினாக்கள்
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
1. இவற்றுள் எது குழுவாகச் செயல்படும் நடவடிக்கையாகும்?
a)
100 மீட்டர் ஓட்டம்
b)
அஞ்சல் ஓட்டம்
2.
2. இவற்றுள் எந்த விளையாட்டில் பந்தைக் கால்களால் கடத்தி கோல் புகுத்த வேண்டும் ?
a)
கூடைப்பந்து
b)
கால்பந்து
3.
3.இவற்றுள் எது பரவும் நோயாகும் ?
a)
கண் வலி
b)
வயிற்று வலி
4.
4. இவற்றுள் எது விளையாட்டிற்கு முன் செய்யும் பயிற்சியாகும் ?
a)
தணித்தல்
b)
வெதுப்பல்
5.
5. இவற்றுள் எது பொருட்களை வாங்குவதற்கு முன் கவனித்து படிக்க வேண்டிய சீட்டாகும் ?
a)
நுழைவுச் சீட்டு
b)
விபரச் சீட்டு
6.
6. இவற்றுள் எது உடலுக்கு அதிக தீங்கை விளைவிக்கும் பானமாகும் ?
a)
மதுபானம்
b)
குளிர்பானம்
7.
7. இவற்றுள் எது வேகமாக ஓடி ஒரு காலில் குதித்து இரு கால்களில் தரையிறங்கும் நடவடிக்கையாகும் ?
a)
உயரம் தாண்டுதல்
b)
நீளம் தாண்டுதல்
8.
8. பாதம் தரையில் படும்படி ஓடுவது
a)
மெதுவோட்டம்
b)
விரைவு ஓட்டம்
Reset
