Worksheetsதொனிகளின் வகைகள் இசைக்கல்வி ஆண்டு 2
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
கீழ்க்காணும் நடவடிக்கைகளில் நாம் எதில் தொனியை அடையாளம் காணலாம்?
a)
நடத்தல்
b)
ஓடுதல்
c)
பாடுதல்
2.
பின்வரும் படங்களில் எது பாடுதலைக் காட்டுகிறது?
a)
b)
c)
3.
கீழ்க்காணும் செயல்களில் நாம் தொனியை அறியலாம். ஒன்றைத் தவிர.
a)
ஆடுதல்
b)
பாடுதல்
c)
கூவி அழைத்தல்
4.
பின்வருனவற்றுள் எது மென்மையான தொனியை வெளிப்படுத்தும் படம்?
a)
b)
c)
5.
பின்வருனவற்றுள் எது உரத்த தொனியை வெளிப்படுத்தும் படம்?
a)
b)
c)
6.
கீழ்க்காணும் எந்த நடவடிக்கை தொனியை அடையாளம் காட்டவில்லை?
a)
பேசுதல்
b)
பாடுதல்
c)
உறங்குதல்
7.
பின்வரும் படங்களில் எது கிசுகிசுத்தலைக் காட்டுகிறது?
a)
b)
c)
8.
கீழ்க்காணும் எந்தச் செயலில் நாம் தொனியை அறியலாம்.
a)
கூவி அழைத்தல்
b)
ஓடுதல்
c)
பார்த்தல்
9.
பின்வருனவற்றுள் எது மென்மையான தொனியை வெளிப்படுத்தும் படம் அல்ல?
a)
b)
c)
10.
பின்வருனவற்றுள் எது உரத்த தொனியை வெளிப்படுத்தும் படம் ?
a)
b)
c)
100 %
