Worksheetsஒருமை பன்மை
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
ஒருமை சொல்லைப் பன்மையாக மாற்றுக.
கல்
a)
கல்கள்
b)
கற்கள்
c)
கல்ங்கள்
2.
படத்திற்கு ஏற்ற பன்மை சொல்லைக் குறிப்பிடுக.
a)
பம்பரங்கள்
b)
பம்பரகள்
c)
பம்பரற்கள்
3.
தோட்டக்காரர் புல் வெட்டினார்.
a)
தோட்டக்காரர் புல்கள் வெட்டினார்.
b)
தோட்டக்காரர் புற்கள் வெட்டினார்.
c)
தோட்டக்காரர் புல்ங்கள் வெட்டினார்.
4.
மாலதி வாக்கியம் அமைத்தாள்.
a)
மாலதி வாக்கியக்கள்
அமைத்தாள்.
b)
மாலதி வாக்கியற்கள் அமைத்தாள்.
c)
மாலதி வாக்கியங்கள் அமைத்தாள்.
5.
தாத்தாவின் பல் விழுந்தது.
a)
தாத்தாவின் பற்கள் விழுந்தன.
b)
தாத்தாவின் பல்கள்
விழுந்தன.
c)
தாத்தாவின் பற்கள் விழுந்தது.
6.
ஒருமை சொல்லுக்கு ஏற்ற பன்மை சொல்லைக் குறிப்பிடுக.
மாமரம்
a)
மாமரம்கள்
b)
மாமரற்கள்
c)
மாமரங்கள்
100 %
