Worksheetsஇரண்டாம் வகுப்பு
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
உடலில் கருப்பு வெள்ளை வரிகள் கொண்ட விலங்கு எது ?
a)
சிறுத்தை புலி
b)
வரிக்குதிரை
c)
ஒட்டகம்
2.
கலைந்துள்ள எழுத்துக்களை முறைப்படுத்தி சொல்லாக்குக.
சி ட் க ஒ ட் வி ங் ச் கி
a)
ஒட்டகம்
b)
சின்ன முயல்
c)
ஒட்டகச்சிவிங்கி
3.
பொருந்தாத சொல்லைக் கண்டுபிடி -------
a)
தும்பிக்கை
b)
நம்பிக்கை
c)
கொம்புகள்.
4.
சின்னச்சின்னப் பொருள்களைச் சேர்த்து வைப்பவள்
a)
தாமரை
b)
ஆதிரை
c)
திருவாதிரை
5.
குட்டிக் குரங்கு உயரமான தென்னை மரத்திலிருந்து ------------விளையாடியது .
a)
உருண்டு
b)
தாவித்தாவி
c)
சறுக்கி
6.
பின்வருவனவற்றுள் நான்கு கால்கள் கொண்ட விலங்கு ------ஆகும் .
a)
வாத்து
b)
கருஞ்சிறுத்தை
c)
பருந்து
7.
பலாப்பழத்தின் சுளைகள் மிகுந்த --------
a)
சுவையுடையது
b)
கசப்புடையது
c)
புளிப்பான து
8.
ஒட்டகத்தின் முதுகில் -------இருக்கும் .
a)
கொம்பு
b)
தும்பிக்கை
c)
திமில்
9.
நீண்ட தும்பிக்கையை உடையது--ஆகும் .
a)
நீர்யானை
b)
காண்டாமிருகம்
c)
யானை
10.
தலையில் கொம்புகள் உடைய விலங்கு எது ?
a)
குதிரை
b)
கரடி
c)
காளை
100 %
