wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 2 / மின்சுற்று 28.10.2021

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

படத்தில் காணப்படும் பொருள்

a)

அரிதில் கடத்தி

b)

எளிதில் கடத்தி

2.

கொடுக்கப்பட்டுள்ள பொருள்களில் எளிதில் கடத்தியைத் தேர்ந்தெடுக:-

a)
b)
3.

கொடுக்கப்பட்டுள்ள பொருள்களில் அரிதில் கடத்தியைத் தேர்ந்தெடுக:-

a)
b)
4.

படத்தில் காணப்படும் பொருள்

a)

அரிதில் கடத்தி

b)

எளிதில் கடத்தி

5.

இப்பொருளின் பெயர் என்ன?

a)

மின்கலன்

b)

மின்விசை

c)

மின்குமிழ்

d)

மின்கம்பி

6.

எளிதில் கடத்தி பொருள்களைத் தெரிவு செய்க.

a)

நாணயம்

b)

ஊக்கு

c)

கோலி

d)

காகிதச் செருகி

7.

அரிதில் கடத்தி பொருளைத் தேர்ந்தெடுக.

a)

ஆடி புட்டி

b)

இரும்பு

c)

நெகிழிப்பை

d)

பலகை

8.

துண்டிக்கப்பட்ட மின்கம்பியில் மின்சாரம் ஊடுருவும்.

a)

சரி

b)

பிழை

9.

விசை முடக்கப்பட்டவுடன் மின்குமிழ் ஒளிராது.

a)

சரி

b)

பிழை

10.

விசை முடுக்கப்பட்டவுடன் மின்குமிழ் ஒளிரும்.

a)

சரி

b)

பிழை

11.

மின்கலனில் உள்ள இரசாயனச் சக்தி முடிந்து விட்டாலும் பயன்படுத்த முடியும்.

a)

சரி

b)

பிழை

12.

நெகிழி அளவுகோலும் நெகிழிக் கரண்டியும்

a)

எளிதில் கடத்திகளாகும்

b)

அரிதில் கடத்திகளாகும்

13.

மின்சாரம் ஊடுருவாத பொருள்களை............................... என்று கூறுவோம்

a)

எளிதில் கடத்தி

b)

அரிதில் கடத்தி

14.

மின்சாரம் ஊடுருவாச் செய்யும் பொருள்களை............................... என்று கூறுவோம்

a)

எளிதில் கடத்தி

b)

அரிதில் கடத்தி

15.

இரும்பு அளவுகோலும் இருப்புக் கரண்டியும்

a)

எளிதில் கடத்திகளாகும்

b)

அரிதில் கடத்திகளாகும்