Free Printable Worksheets
Font size
More settings
1. கதிரவன் ஆசிரியர் போதிக்கும்போது கவனம் செலுத்தவில்லை. ஆசிரியரின் மனவுணர்வு
வேதனை
மகிழ்ச்சி
2. நாட்டுப் பண் இசைக்கும் பொழுது மாணவர்கள் நிமிர்ந்து நின்றனர்.
கவலை
பெருமிதம்
3. மணி பள்ளிக் கணினிகளைப் பாட நோக்கத்திற்காகப் பயன்படுத்தினான்.
மனநிறைவு
4. மலர் ஒவ்வொரு நாளும் வகுப்பறையைச் சுத்தம் செய்தாள்.
பொறுப்புணர்ச்சி
வருத்தம்
5. அலி பள்ளி விதிமுறைகளை மதித்து நடக்கவில்லை.
View all
10 questions
தமிழ்மொழி ஆண்டு 3
Worksheet
•
3rd Grade
பொருட்பெயர்
மூன்றாம் வகுப்பு பாடம் 6 துணிந்தவர் வெற்றி கொள்வர்.