Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

naval agal vilaku

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

அகல் விளக்கு நாவலின் ஆசிரியர் யார்?

a)

டாக்டர் அழகிரிசாமி

b)

டாக்டர் சிவனேசன்

c)

டாக்டர் மு. வரதராசன்

d)

டாக்டர் தரன்

2.

இந்நாவலின் முதன்மை கதைப்பாத்திரம்

a)

வேலு

b)

சந்திரன்

c)

சாமண்ணா

d)

இமாவதி

3.

அத்தியாயம் ஒன்றில் பட்டம் விட்டவர் யார்?

a)

சந்திரன்

b)

வேலு

c)

சாமண்ணா

d)

பாக்கியம்

4.

அத்தியாயம் ஒன்றில் பட்டத்தை இழுத்து கிழித்தவர் யார்?

a)

சந்திரன்

b)

வேலு

c)

சாமண்ணா

d)

பாக்கியம்

5.

ஊர் விட்டு ஊர் வந்தவர் யார்?

a)

வேலு

b)

இமாவதி

c)

மாலன்

d)

சந்திரன்

6.

சந்திரனைப் பார்த்து வேலு ஏன் பொறாமைப் பட்டான்?

a)

சந்திரன் அழகானவன்

b)

சந்திரன் பணக்காரன்

c)

சந்திரன் பெரிய வீட்டில் வசிப்பதால்

d)

சந்திரன் எல்லோருக்கும் உதவுவதால்

7.

சந்திரனின் ஊர் எது ?

a)

சென்னை

b)

வாலாசா பேட்டை

c)

நீலகிரி

d)

பெருங்காஞ்சி

8.

சந்திரன் எந்த ஊரில் குடியேறினான்?

a)

பெருங்காஞ்சி

b)

வாலாசாப்பேட்டை

c)

நீலகிரி

d)

சென்னை

9.

சந்திரன் எதற்காக ஊர் விட்டு மற்றொரு ஊருக்கு வந்தான்?

a)

மேற்கல்வி கற்க

b)

உறவினரைச் சந்திக்க

c)

மருத்துவம் பார்க்க

d)

சுற்றிப்பார்க்க

10.

வேலுவுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டு. எதனால்?

a)

வேலு கருப்பாக இருப்பதால்

b)

கல்வியின் பின் தங்கி இருப்பதால்

c)

ஏழையாக இருப்பதால்

d)

பருமனாக இருப்பதால்