NEW
Font size
S
M
L
XL
Worksheetsஎழுத்துக்கள்
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
முதல் எழுத்துக்கள் எத்தனை
a)
12
b)
18
c)
30
d)
241
2.
உயிர் எழுத்துக்கள் எத்தனை
a)
12
b)
5
c)
18
d)
247
3.
குறில் எழுத்துக்கள் எவை
a)
ஆ .ஈ,ஊ
b)
அ ,இ,உ,எ,ஒ
c)
ஓ ,ஐ
d)
ஆ ,ஏ
4.
ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஒள ஆகிய எழுத்துக்கள்
a)
குறில் எழுத்துக்கள்
b)
நெடில் எழுத்துக்கள்
c)
மெய் எழுத்துக்கள்
d)
ஆய்த எழுத்து
5.
க்,ங்,ச் ---------------என்பன
a)
உயிர் எழுத்துக்கள்
b)
ஆய்த எழுத்து
c)
மெய் எழுத்துக்கள்
d)
உயிர்மெய் எழுத்துக்கள்
6.
வல்லின எழுத்துக்கள்
a)
க் ,ச்,ட்,த்,ற்
b)
ங் ,ஞ்,ண்,ந்,ம்,ன்
c)
ய் ,ர்,ல்,வ்,ழ்,ள்
d)
அ ,ஆ,இ,ஈ
7.
ய்,ர்,ல்,வ்,ழ்,ள் என்பன
a)
வல்லினம்
b)
மெல்லினம்
c)
இடையினம்
d)
உயிர் எழுத்துக்கள்
8.
தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள்
a)
247
b)
1
c)
216
d)
18
Reset
