wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சூரிய குடும்பம் ஆண்டு 3

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

சூரிய குடும்பம் உருவாகி எத்தனை ஆண்டுகள் ஆகின்றன ?

a)

5.2 மில்லியன்

b)

6.1 பில்லியன்

c)

3.9 தில்லியன்

d)

4.6 பில்லியன்

2.

சூரியன் என்பது என்ன ?

a)

வீண்மீன் கல்

b)

எரிமீன்

c)

நட்சத்திரம்

d)

நிலவு

3.

பூமி தன் அச்சில் சுழல்வதை என்ன என்று அழைப்போம் ?

a)

பூமியின் அச்சு

b)

பூமியின் சுழற்சி

c)

நேரம்

d)

காலை

4.

பூமியில் முதலில் எப்பகுதி சூரிய ஒளியை பெறுகிறது ?

a)

வடக்கு

b)

தெற்கு

c)

கிழக்கு

d)

மேற்கு

5.

இப்படத்தில் சூரியன் எங்கே உள்ளது ?

a)

கிழக்கு

b)

தெற்கு

c)

மேற்கு

d)

வடக்கு