Free Printable Worksheets
Font size
More settings
திரிதல் விகாரம்
1. மண் + குடம் =
மட்குடம்
மற்குடம்
மண்குடம்
2. பொன் + சரடு =
பொற்சரடு
பொன்சரடு
பொண்சரடு
3. மண் + பாண்டம் =
மற்பாண்டம்
மட்பாண்டம்
மண்பாண்டம்
4. கண் + செவி
கற்செவி
கண்செவி
கட்செவி
5. பொன் + குடம் =
பொன் குடம்
பொற்குடம்
பொட்குடம்
View all
10 questions
ஒரே பொருள் தரும் பல சொல்
Worksheet
•
4th - 5th Grade
40 days in the word
KG - Professional Dev...
தெனாலி ராமன் கதைகள்
5th Grade