Worksheetsசரி பிழை என எழுதுக
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
1. சாலை அறிவிப்பு பலகையைச் சேதப்படுத்துவது நல்ல செயலாகும்.
a)
சரி
b)
பிழை
2.
2. மனிதர்களிடையே ஏற்படும் சர்ச்சைகளினால் மனக்குழப்பம் ஏற்படுகின்றது.
a)
சரி
b)
பிழை
3.
3. மனத்தாலும் உடலாலும் ஏற்படும் பாதிப்புகளினால் மன அழுத்தம் ஏற்படுகின்றது.
a)
சரி
b)
பிழை
4.
4 . விபத்தில் பாதிக்கப்பட்டவரை காப்பாற்றாமல் சம்பவத்தை திறன்பேசியில் பதிவு செய்வது சிறந்த செயலாகும்.
a)
சரி
b)
பிழை
5.
5. விளையாட்டு மைதானத்தில் உள்ள பொருட்களைச் சேதப்படுத்தலாம் .
a)
சரி
b)
பிழை
6.
6. பசை நுகர்தல் சமூக சீர்கேடுகளில் ஒன்றாகும்.
a)
சரி
b)
பிழை
100 %
