Worksheetsஇனவெழுத்துச் சொற்றொடர்
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
படத்திற்கு ஏற்ற இனவெழுத்துச் சொற்றொடரைத் தேர்ந்தெடுக்கவும்.
a)
நாய் வால்
b)
நீண்ட வால்
c)
பூனை வால்
2.
படத்திற்கு ஏற்ற இனவெழுத்துச் சொற்றொடரைத் தேர்ந்தெடுக.
a)
யானை வால்
b)
யானைத் தும்பிக்கை
c)
யானைத் தந்தம்
3.
படத்திற்கு ஏற்ற இனவெழுத்துச் சொற்றொடரைத் தேர்ந்தெடுக்கவும்.
a)
மஞ்சள் தூள்
b)
மிளகாய் தூள்
c)
மிளகு தூள்
4.
படத்திற்கு ஏற்ற இனவெழுத்துச் சொற்றொடரைத் தேர்ந்தெடுக்கவும்.
a)
வைர மோதிரம்
b)
வெள்ளி மோதிரம்
c)
தங்க மோதிரம்
5.
படத்திற்கு ஏற்ற இனவெழுத்துச் சொற்றொடரைத் தேர்ந்தெடுக்கவும்.
a)
விளையாட்டுப் போட்டி
b)
சதுரங்கப் போட்டி
c)
கபடி போட்டி
6.
படத்திற்கு ஏற்ற இனவெழுத்துச் சொற்றொடரைத் தேர்ந்தெடுக்கவும்.
a)
திருமண வீடு
b)
திருமண மண்டபம்
c)
திருமண விழா
100 %