Worksheetsல, ள, ழ- கரச் சொற்கள் ஆண்டு 2
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
அம்மா _______ செய்தார்.
a)
லட்டு
b)
ழட்டு
c)
ளட்டு
2.
நான் ____யில் உடற்பயிற்சி செய்தேன்.
a)
மாளை
b)
மாலை
c)
மாழை
3.
யானை _____யில் விழுந்தது.
a)
குளி
b)
குழி
c)
குலி
4.
அம்மா கடையில் ______ வாங்கினார்.
a)
பலம்
b)
பளம்
c)
பழம்
5.
நாங்கள் _______ இலையில் உணவு உண்டோம்.
a)
வாழை
b)
வாலை
c)
வாளை
6.
போர் வீரர்கள் தங்கள் _______களைத் தீட்டினர்.
a)
வால்
b)
வாழ்
c)
வாள்
7.
_______ மாடு திடலில் புல் மேய்ந்தது.
a)
காலை
b)
காளை
c)
காழை
8.
பள்ளி விடுமுறையில் ஆசிரியர் _______ கொடுத்தார்.
a)
வேலை
b)
வேளை
c)
வேழை
9.
_________ சுவரில் ஒட்டி இருந்தது.
a)
பல்லி
b)
பள்ளி
10.
அம்மா துணிக் கடையில் _______ வாங்கினார்.
a)
சேழை
b)
சேலை
c)
சேளை
100 %
