NEW
Font size
Worksheetsஇடப்பெயர்
Total questions: 12
Worksheet time: 6mins
அக்காள் _____________________ அழகான கோலம் இடுகிறார்.
வீட்டு வாசலில்
திடலில்
அறையில்
மாணவர்கள் ________________________________ ஒன்று கூடினர்.
வீட்டில்
பள்ளி மண்டபத்தில்
அறையில்
நாங்கள் வெள்ளிக்கிழமையன்று ___________________ சென்றோம்.
கிராமத்திற்கு
கோவிலுக்குச்
வீட்டிற்கு
____________________________ படகுப் போட்டி நடைப்பெறவுள்ளது.
லங்காவித் தீவில்
ஆற்றில்
நெடுஞ்சாலையில்
5. பட்டம் விடும் போட்டி ________________________________ நடைபெற்றது.
பள்ளியில்
வானில்
ஆற்றில்
சுற்றுப்பயணிகள் ____________ உள்ள இயற்கை அழகை இரசித்தனர்.
வீட்டில்
மலேசியாவில்
பள்ளியில்
பெருநாள் காலங்களில் ________________ வாகன நெரிசலாக இருக்கும்.
கிராமத்தில்
வீட்டில்
நெடுஞ்சாலையில்
வெற்றி பெற்ற மாணவர்கள் ______________________ வந்து பரிசுகளைப் பெற்றுச் சென்றனர்.
பள்ளி மண்டபத்திற்கு
வீட்டிற்கு
கோவிலுக்கு
அண்ணன் ஏறிய விமானம் ________________________ வந்து தரையிறங்கியது.
விமான நிலையத்தில்
வீட்டில்
திடலில்
காலை நேரத்தில் ____________ மணலில் நடந்து சென்றோம்.
கடற்கரை
ஆற்று
விடுமுறை நாளில் நாங்கள் தாத்தாவின் __________ சென்று உள்நாட்டுப் பழங்களைச் சுவைத்தோம்.
பழத்தோட்டத்திற்குச்
அறைக்குச்
கோவிலுக்குச்
புதிய காய்கறிகளை அம்மா ____________________ வாங்கி வந்தார்,
சந்தையில்
கோவிலில்
நண்பரிடம்
