Worksheetsபாடம்:6 என் கற்பனையில் (இரண்டாம் வகுப்பு)
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
நேயன் நிலா இருவரும்___________ வரைந்தனர்.
a)
வீடு
b)
காடு
c)
பறவை
2.
நிலா வீட்டில் இருந்து பார்த்தால்_____________தெரியும்.
a)
தோட்டம்
b)
இலை
c)
மலை
3.
நிலா வீட்டு மரத்தில்___________ஆடலாம்.
a)
ஊஞ்சல்
b)
படிக்கட்டு
c)
தோட்டம்
4.
நேயன் வீட்டு பக்கத்தில்___________இருக்கும்.
a)
கடல்
b)
குளம்
c)
ஆறு
5.
பூனைக்குட்டி யாருடைய வீட்டில் வரையப்பட்டது?
a)
நேயன்
b)
நிலா
c)
பட்டு
6.
மஞ்சள் நிற வீடு யாருடையது?
a)
நிலா
b)
நேயன்
c)
சூரியன்
7.
கீழே கொடுக்கப்பட்ட சொற்களில் கடலில் கிடைப்பது?
a)
பழம்
b)
மீன்
c)
இலை
8.
பலூனை பெரியதாக ஊதினால் என்னவாகும்?
a)
வெடித்துவிடும்
b)
சுருங்கி விடும்
c)
எதுவும் ஆகாது
9.
வீட்டின் உள்ளே விளையாடும் விளையாட்டின் பெயரை எழுதுக:-
a)
பல்லாங்குழி
b)
கால்பந்து
c)
கைப்பந்து
10.
இப்படத்தின் பெயரை எழுதுக:-
a)
கிளி
b)
வாத்து
c)
குருவி
100 %
