Worksheets8th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (10/11/2021)
Total questions: 10
Worksheet time: 7mins
Name
Class
Date
1.
இயற்கைக் காற்று கருவி ______
a)
சங்கு
b)
கொம்பு
2.
பலா மரத்தினால் செய்யப்பட்டுவிலங்குத் தோலினால் கட்டப்பட்டிருக்கும் கருவி _______
a)
திமிலை
b)
கொம்பு
3.
_________ கோவில் வழிபாட்டின் போதும் இறுதி ஊர்வலத்தின் போதும் இசைப்பர்.
a)
சேகண்டி
b)
சாலரா
4.
பழங்காலத்தில்செய்திகளைத் தெரிவிக்கக் _______ முழங்கினர்.
a)
ஆகோட் பறையை
b)
உடுக்கை யை
5.
நடுப்பகுதி பெருத்தும் கடை பகுதி சிறுத்தும் காணப்படுவதால் இதனை________ என்பர்.
a)
மத்தளம்
b)
முரசு
6.
ஏழு நரம்புகளை கொண்டது ______
a)
மகர யாழ்
b)
வீணை
7.
21 நரம்புகளைக் கொண்டது _______
a)
சகோடயாழ்
b)
மகர யாழ்
c)
பேரியாழ்
8.
இரண்டு கைகளாலும் இசைக்கப்படுவதால் இதனை _____ என்பர்.
a)
காற்றுக் கருவி
b)
முதற்கருவி
9.
தமிழ் மக்களிடம்_______வகையான முரசுகள் வழக்கத்தில் இருந்த தாக சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
a)
39
b)
40
c)
36
10.
மகேந்திரவர்மன் காலத்தில் வழக்கத்தில் இருந்த வீணையின் பெயர் ______
a)
தெய்வ வீணை
b)
பரிவாதினி
100 %
