wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

காடி,காரம்,நடுமை - அறிவியல்

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

ஆரஞ்சு, அன்னாசி, எலுமிச்சை ஆகியவை என்ன தன்மை கொண்டவை?

a)

காடி

b)

காரம்

c)

நடுமை

2.

உணவுப் பொருள்களில் உள்ள இரசாயனத் தன்மையை எதன் மூலம் சோதித்து அறியலாம்?

a)

வண்ணத் தாள்

b)

பூஞ்சுத் தாள்

c)

லிட்மஸ் தாள்

3.

நடுமைத் தன்மையின் pH எண் யாது?

a)

14

b)

7

c)

2

d)

8

4.

காடித்தன்மையுள்ள பொருள் நீல நிற பூஞ்சுத்தாளை எந்த நிறத்திற்கு மாற்றும்?

a)

மாற்றமில்லை

b)

நீலம்

c)

சிவப்பு

5.

காடித்தன்மை கொண்ட பொருள் எந்த சுவையைக் கொண்டிருக்கும்?

a)

இனிப்பு

b)

புளிப்பு

c)

கசப்பு

6.

காரத்தன்மை கொண்ட பொருள் எந்த சுவையைக் கொண்டது?

a)

கரிப்பு

b)

புளிப்பு

c)

காரம்

d)

கசப்பு

7.

பாகற்காய், பற்பசை, வழலை ஆகியவை எந்த இராசாயனத் தன்மையைக் கொண்டவை?

a)

காடி

b)

காரம்

c)

நடுநிலை

8.

நடுமைத் தன்மையில் பூஞ்சுத்தாள் எந்த வண்ணத்திற்கு மாறும்?

a)

மாற்றம் ஏற்படாது

b)

நீலம்

c)

சிவப்பு

9.

கொடுக்கப்பட்ட படங்களில் எவை காரத்தன்மை கொண்டவை?

a)
b)
c)
d)
10.

காடி என்றால் என்ன?

a)

ஒரு வகை சுவை

b)

ஒரு பொருளின் இரசாயனத் தன்மை

c)

புளிக்காடி

d)

லிட்மஸ் தாள் நிறமாற்றம்

11.

படத்தில் காணும் மூழிகை எந்த இரசாயனத் தன்மையக் கொண்டது?

(a)  

12.

கீழ்க்காணும் பொருள்களில் எது நடுமைத்தன்மை உடையது?

a)
b)
c)
d)
13.

கொடுக்கப்பட்ட பொருள்களின் தன்மையைத் தேர்ந்தெடுக.

a)

காடி

b)

காரம்

c)

நடுமை

14.
a)

நடுமை

b)

காடி

c)

காரம்

15.

a)

காடி

b)

நடுமை

c)

காரம்

16.

a)

காடி

b)

நடுமை

c)

காரம்

17.

கொடுக்கப்பட்ட பொருள்களில் எது நடுமைத்தன்மை கொண்டது?

a)
b)
c)
18.

வழலை

a)

காடி

b)

காரம்

19.

மருந்து

a)

காரம்

b)

காடி

20.

திராட்சை , எலுமிச்சை

a)

காரம்

b)

காடி

21.

பற்பசை

a)

காடி

b)

காரம்

22.

வேப்பிலைச்சாறு

a)

காடி

b)

காரம்

23.

கனிம நீர் - நடுமைத்தன்மை

a)

சரி

b)

பிழை

24.

நீல நிற --> சிவப்பு

a)

காரம்

b)

காடி

25.

சிவப்பு --> நீலம்

a)

காரம்

b)

காடி

26.

நீலம் --> நீலம்

சிவப்பு --> சிவப்பு

a)

காடி

b)

காரம்

c)

நடுமை

27.

காப்பி நீல நிற லிட்மஸ் தாளைச் சிவப்பாக மாற்றும்

a)

பிழை

b)

சரி

28.

லிட்மஸ் தாளை இப்படியும் அழைக்கலாம்

a)

பூஞ்சுத் தாள்

b)

அச்சுத் தாள்

29.

சமையல் எண்ணெய்

a)

காடி

b)

காரம்

c)

நடுமை

30.

சிவப்பு பூஞ்சு தாளை நீலமாக மாற்றும்

a)

ஷாம்பு

b)

பால்

c)

தக்காளி