NEW
Font size
Worksheetsஉராய்வு
Total questions: 20
Worksheet time: 10mins
பின்வரும் கூற்றுகளில் எது உந்து விசையைப் பற்றி சரியான கூற்றாகும்?
உந்து விசை மிக உபயோகமானது.
உந்து விசையை நாம் காணவும் உணரவும் முடியும்.
உந்து விசையைக் காண முடியாது; ஆனால் உணர முடியும்.
உந்து விசைக்கு கன அளவு உண்டு.
படம் 3, ஓட்டப்பந்தய வீரரின் காலணியைக் காட்டுகிறது. இந்தக் காலணியின்அடிப்பாகத்தின் பயன்பாடு என்ன?
உராய்வு சக்தியைக் குறைப்பதற்கு
உராய்வு சக்தியை அதிகரிப்பதற்கு
ஓட்டப்பந்தய வீர்ர் வேகமாக ஓடுவதற்கு
ஓட்டப்பந்தய வீர்ரின் காலில் காயம் ஏற்படாமல் இருக்க
பின்வருவனவற்றுள் உராய்வின் தீமையைத் தேர்ந்தெடுக.
வெப்பத்தை உண்டாக்கும்.
கத்தியைக் கூர்மையாக்கும்.
காலணியின் அடிப்பாகம் தேய்ந்து போகும்.
வாகனத்தை நிறுத்தும்.
கீழ்க்காண்பனவற்றுள் எது உராய்வின் நன்மையைக் குறிக்கிறது?
வட்டயத்தின் மேற்பரப்பு தேய்மானம் அடைகிறது.
ஒரு பொருளை நகர்த்த சிரமமாக இருக்கும்.
ஒரு பொருளை விழாமல் பிடிக்க முடியும்.
தேவையில்லாத இரைச்சலை ஏற்படுத்தும்.
பின்வரும் நடவடிக்கைகளில் எது தள்ளுதலும் இழுத்தலும் உந்துவிசையை உள்ளடக்கியுள்ளது?
உந்துவிசை பொருளின் வடிவத்தை மாற்றும்.
உந்துவிசை நகரும் பொருளை நிறுத்தும்.
உந்துவிசை நகராப் பொருளை நகர்த்தும்.
உந்துவிசை நகரும் பொருளின் திசையை மாற்றும்.
உந்துவிசை பொருளின் வடிவத்தை மாற்றும்.
உந்துவிசை நகரும் பொருளை நிறுத்தும்.
உந்துவிசை நகராப் பொருளை நகர்த்தும்.
உந்துவிசை நகரும் பொருளின் திசையை மாற்றும்.
உந்துவிசை பொருளின் வடிவத்தை மாற்றும்.
உந்துவிசை நகரும் பொருளை நிறுத்தும்.
உந்துவிசை நகராப் பொருளை நகர்த்தும்.
உந்துவிசை நகரும் பொருளின் திசையை மாற்றும்.
உந்துவிசை பொருளின் வடிவத்தை மாற்றும்.
உந்துவிசை நகரும் பொருளை நிறுத்தும்.
உந்துவிசை நகராப் பொருளை நகர்த்தும்.
உந்துவிசை நகரும் பொருளின் திசையை மாற்றும்.
கேரம் பலகையில் ஏன் மாவுத்தூளைத் தூவுகின்றனர்?
உராய்வைக் குறைக்க
உராய்வை அதிகரிக்க
சொரசொரப்பை அதிகரிக்க
அது கேரம் விளையாட்டின் விதிமுறையாகும்.
கீழ்க்காணும் சூழ்நிலைகளில் எது உந்து சக்தியின் விளைவைக் குறிக்கவில்லை?
சுத்தியால் தட்டிய பின் பூச்சாடி உடைதல்.
விதை துளிர்விட்டு உயரமாக வளர்தல்.
அலியின் பட்டம் உயரமாக பறந்தல்.
பலமான காற்றின்போது பாய்மரக் கப்பல் நகர்தல்.
பின்வருவனவற்றுள் உராய்வைப் பற்றிய சரியான கூற்று எது?
வழவழப்பான மேற்பரப்பு அதிக உராய்வை ஏற்படுத்தும்.
ஒரு பொருளின் பொருண்மை அதிகரிக்கும் போது அதன் உராய்வு உந்து விசை அதிகரிக்கும்.
ஒரு பொருளின் தொடும் மேற்பரப்பின் அளவு உராய்வின் அளவைப் பாதிக்காது.
உலர்ந்த தரையை விட ஈரமான தரை அதிக உராய்வைக் கொண்டிருக்கும்.
படம் 2, ஒரு மரப்பலகை இரம்பத்தால் அறுக்கப்படுவதை காட்டுகிறது. கீழ்க்காணும் எது இச்சூழ்நிலையைக் காட்டுகிறது.
இழுக்கும் உந்து சக்தி பயன்படுத்தப்படுகிறது.
தள்ளும் உந்து சக்தி பயன்படுகிறது.
இழுக்கும் மற்றும் தள்ளும் உந்த சக்தி பயன்படுத்தப்படுகிறத்.
இந்நடவடிக்கையை மேற்கொள்ள உந்து சக்தி தேவையில்லை.
ஒரு சொரசொரப்பான மேற்பரப்பு உராய்வின் தன்மையை _____________________.
குறைக்கும்.
அதிகரிக்கும்.
வழவழப்பான மேற்பரப்பு உராய்வின் தன்மையை -----------------------.
அதிகரிக்கும்
குறைக்கும்.
ஒரு பொருளின் எடை உராய்வை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ செய்கிறது.
சரி
பிழை
படம், வட்டயத்தில் காணப்படும் பூ வேலைப்பாடுகளைக் காட்டுகிறது. அதில் காணப்படும் பூ வடிவங்களின் பயன்பாட்டினைத் தேர்ந்தெடுத்திடுக.
வட்டயம் அதிக நாள்கள் தாங்கும்.
சாலையில் வாகனம் வழுக்காமல் இருக்க உதவும்.
வட்டயத்தின் மேற்பரப்பின் அளவினைக் குறைக்க உதவும்.
வட்டயம் மேலும் அழகாகக் காட்சியளிக்கும்.
முன்னோக்கி வரும் பந்தின் எதிரில் சுவர் இருந்தால் என்ன நிகழும்?
பந்து நின்று விடும்
பந்து தொடர்ந்து நகரும்
பந்து எதிர் திசையை நோக்கிச் செல்லும்.
பந்து மெதுவாக நகரும்
படத்தின் துணையுடன், ஒரு ஊகித்தலை அடையாளம் காண்க.
உந்துவிசை ஒரு பொருளின் வடிவத்தை மாற்றும்.
உந்துவிசை ஒரு பொருளின் திசையை மாற்றும்.
உந்துவிசை நகரும் பொருளின் வேகத்தைக் குறைக்கும்.
உந்துவிசை நிலையான பொருளை நகர்த்தும்.
கேரம் பலகையில் ஏன் மாவுத்தூளைத் தூவுகின்றனர்?
உராய்வைக் குறைக்க
உராய்வை அதிகரிக்க
சொரசொரப்பை அதிகரிக்க
அது கேரம் விளையாட்டின் விதிமுறையாகும்.
