wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 4

Total questions: 31

Worksheet time: 16mins

Name
Class
Date
1.

பின்வரும் விதிமுறைகளில் எது தவறு?

a)

ஆசிரியர் அனுமதியோடுதான் அறிவியல் அறையில் நுழைய வேண்டும்.

b)

குப்பைகள் அல்லது கழிவுகளைக் குப்பைத் தொட்டியில் போட வேண்டும்.

c)

அறிவியல் அறையில் சத்தம் போடுதல், சண்டை போடுதல் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.

d)

ஆசிரியர் அனுமதியின்றி அறிவியல் கருவிகளை வெளியே எடுத்து பயன்படுத்தலாம்.

2.

அறிவியல் அறையில் செய்முறை பயிற்சியின் போது ஒரு மாணவனுக்கு விபத்து ஏற்பட்டது. காயங்கள் சம்பந்தமான விபரங்களை யாரிடம் தெரிவிக்க வேண்டும்?

a)

வகுப்பு ஆசிரியர்

b)

தலைமையாசிரியர்

c)

அறிவியல் ஆசிரியர்

d)

மாணவர் நலப்பொறுப்பாசிரியர்

3.

நாம் மூச்சை உள்ளிழுக்கும் போது நெஞ்சுப்பகுதி எழும்பி விரிவடைகிறது.

a)

மேல்

b)

கீழ்

c)

சமமாக

4.

தோலில் சுரப்பியில் உள்ள நீர் எதுவாக நுண்துவாரங்கள் வழி வெளியேறும்?

a)

நீராவி

b)

கரிவளி

c)

சிறுநீரகம்

d)

வியர்வை

5.

செரிமனமாகாத உணவு எதுவாக வெளியேற்றப்படுகிறது?

a)

மலம்

b)

நீராவி

c)

வியர்வை

d)

சிறுநீரகம்

6.

உடல் நலம் பாதிக்காமல் இருக்க

a)

மழையில் நனைய வேண்டும்.

b)

கழிவுகளை அகற்ற வேண்டும்.

c)

சிறுநீரை அடக்கி வைக்க வேண்டும்.

d)

மலம் கழிப்பதைத் தள்ளிப் போட வேண்டும்.

7.

இரத்ததில் கலந்திருக்கும் கழிவுப்பொருளான கரிவளியை எந்த உறுப்பு வெளியேற்றுகிறது?

a)

தோல்

b)

வியர்வை

c)

சிறுநீரகம்

d)

நுரையீரல்

8.

மனிதனின் தூண்டலையும் துலங்களையும் காட்டும் சரியான இணை எது?

a)

வெடிசத்தம் கேட்டல் - காதுகளை மூடிக்கொள்ளுதல்

b)

துர்நாற்றம் வீசுதல் - முகத்தைச் சுளித்தல்

c)

முள்ளை மிதித்தல் - கண்களை மூடிக்கொள்ளுதல்

d)

வெளிச்சத்தைப் பார்த்தல் - காதுகளை மூடிக்கொள்ளுதல்

9.

படம், கைமின்விளக்கு ஒளிர்வதைக் காட்டுகிறது. இதில் காணும் சக்தியின் வடிவ மாற்றம் என்ன?

a)

இரசாயன சக்தி -----------மின்சக்தி ----------ஒளி சக்தி + வெப்ப சக்தி

b)

இரசாயன சக்தி -----------மின்சக்தி ----------ஒளி சக்தி

c)

இரசாயன சக்தி -----------மின்சக்தி ----------ஒளி சக்தி-----------------வெப்ப சக்தி

d)

மின்சக்தி ----------ஒளி சக்தி + வெப்ப சக்தி

10.

படம், விசிறி இயங்குவதைக் காட்டுகின்றது. இப்படத்தில் ஏற்படும் சக்தி வடிவ மாற்றத்தைத் தேர்ந்தெடுக.

a)

இரசாயன சக்தி ----------இயக்க சக்தி ------------ஒலி சக்தி + வெப்ப சக்தி

b)

இரசாயன சக்தி ----------இயக்க சக்தி ------------ஒலி சக்தி ----------- வெப்ப சக்தி

c)

மின் சக்தி ----------இயக்க சக்தி ------------ஒலி சக்தி + வெப்ப சக்தி

d)

மின் சக்தி ----------இயக்க சக்தி ------------ஒலி சக்தி --------- வெப்ப சக்தி

11.

ஒளிமூலத்தை பொருளின் அருகே கொண்டு வந்தால் என்ன மாற்றம் ஏற்படும்?

a)

நிழலின் அளவு சிறியதாகும்

b)

நிழலின் அளவு பெரியதாகும்

12.

மேற்காணும் படம் எதனை உணர்த்துகிறது?

a)

ஒளி நேர்க்கோட்டில் பயணிக்கிறது.

b)

ஒளி பிரதிபலிப்பு

c)

ஒளி விலகல்

13.

நீல லிட்மஸ் தாளைத் சிவப்பு நிறத்திற்கு மாற்றும் தன்மைக் கொண்ட பொருள் எது?

a)
b)
c)
14.

நீல நிற லிட்மஸ் தாள் காட்டும் காடித் தன்மையின் நிறம் என்ன?

a)

சிவப்பு

b)

நீலம்

15.

படத்தில் செயல்படும் எளிய எந்திரம் யாது?

a)

கப்பி

b)

சக்கரம்

c)

கயிறு

d)

பளு

16.

பூமியின் சுற்றுப்பாதை சூரியனில் இருந்து _______________ இடத்தில் உள்ளது.

a)

மூன்றாவது

b)

நான்காவது

17.

படத்தில் காணும் தள்ளுவண்டியில் இரண்டு எளிய எந்திரங்கள் உள்ளன. அவை யாவை?

a)

சக்கரமும் இருசும்

b)

கப்பி

c)

நெம்புகோல்

d)

பட்டைக் கப்பி

18.

சுவாசத்துளைக் கொண்டு சவாசிக்கும் விலங்கள் யாவை?

a)

கரப்பான் பூச்சி

b)

வண்ணத்துப்பூச்சி

c)

நண்டு

d)

பாம்பு

19.

ஒளிச்சேர்க்கையின்வழி மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள் யாவை?

(சரியான மூன்று பதில்களைத் தேர்வு செய்க)

a)

உயிர்வளியைப் பெறுதல்

b)

கரிவளியைப் பெறுதல்

c)

உணவைப் பெறுதல்

d)

உணவைப் பெறுதல்

பூமி வெப்பமாவதிலிருந்து காக்கப்படுதல்

20.

கீழ்காணும் படத்தில் ஒளி ஊடுருவும் பொருளை தேர்ந்தெடுக.

a)
b)
c)
d)
21.

மனிதனின் சிறுந்நீர் கழிவு நீக்கும் உறுப்பு எது?

a)

சிறுநீரகம்

b)

இருதயம்

c)

நுரையீரல்

22.

b சூழலில் ஒளி கண்களுக்கு ஏன் தெரியவில்லை?

a)

அட்டைகள் நேர்கோட்டில் அமைக்கப்படவில்லை

b)

ஒளி நீரில் பயணிக்கும்

c)

அட்டைகள் பெரியதாக உள்ளது

23.

கரப்பான் பூச்சியின் சுவாச உறுப்பு என்ன?

a)

நுரையீரல்

b)

சுவாசத் துளை

c)

தோல்

24.

இறாலின் சுவாச உறுப்பு என்ன?

a)

நுரையீரல்

b)

சுவாசத் துளை

c)

செவுள்

25.

தாவரம் எந்த தூண்டலுக்குத் துலங்குகிறது?

a)

தொடுதல் தூண்டல்

b)

நீர் தூண்டல்

c)

புவி ஈர்ப்பு தூண்டல்

26.

இவற்றுள் எது பெட்ரோலியத்திலிருந்து பெறப்படுகிறது?

a)
b)
c)
d)
27.

மேற்காணும் பொருள் எந்த மூலப்பொருளைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றது?

a)

பெட்ரோலியம்

b)

நொய்வம்

c)

நெகிழி

d)

செயற்கைத்துணி

28.

10. திரவப்பொருளின் கொள்ளளவைச் சரியாக அளப்பதைத் தெரிவு செய்.

a)

A

b)

B

c)

C

29.

K என்பது எதைக் குறிக்கிறது?

a)

நீர்

b)

கரிவளி

c)

சர்க்கரைப்பொருள்

d)

உயிர்வளி

30.

இத்தாவரம் ஏன் சுயமாக உணவு தயாரிக்க முடியவில்லை?

a)

தாவரம் ஒரு ஒட்டுண்ணி

b)

தாவரம் சிறியது

c)

தாவரத்திடம் இலைகள் இல்லை

31.

உயிரினத்தின் சுவாச உருப்பு என்ன?

a)

நுரையீரல்

b)

சுவாசத்துளை

c)

தோல்