Worksheetsஅறிவியல் புதிர் போட்டி
Total questions: 30
Worksheet time: 18mins
பூக்காத் தாவரம்
படத்தில் காணப்படும் எலும்புப் பகுதியின் பெயர் என்ன?
முதுகெலும்பு
மண்டை ஓடு
விலா எலும்பு
முழங்கை எலும்பு
மனித உடலில் அமைந்திருக்கும் இந்த உறுப்பை ஒட்டிய சரியான கூற்றைத் தெரிவு செய்க.
இரத்தத்தில் கலந்துள்ள உயிர்வளி கரிவளி பரிமாற்றம் நடைபெறும் இடம்
இரத்தக் குழாய்வழி உடல் முழுவதும் இரத்தத்தை செலுத்தும்
நிமிடத்திற்கு 72 முறை துடிக்கும்
இப்பொருள்களில் எது கசப்பு சுவை கொண்டது?
1.ஓர் இலையில் உள்ள துவாரங்களை உற்றறிய எந்ந கருவியை உபயோகிக்கலாம்?
முயலின் தோல் __________ இருக்கும்>
கரடு முரடாக
மென்மையாக
எந்தப் பொருள் நீரில் போட்டால் மூழ்கும்?
பழங்களும் __________ உடல் ஆரோக்கியத்தைப் பேணிட உதவுகின்றன.
இறைச்சியும்
காய்கறிகளும்
பின்வருவனவற்றுள் உயிருள்ள பொருளைத் தேர்ந்தெடு.
கீழ்க்காணும் பொருள்களில் எது சுயமாக நகரும் ஆற்றல் கொண்டுள்ளது?
மனிதனின் அடிப்படைத் தேவை என்ன ?
பணம்
உணவு
வீடு
விளையாட்டுப் பொருள்
இந்த விலங்கின் பெயர் என்ன?
புலி
காண்டா மிருகம்
முதலை
காளை மாடு
பூனைக்குட்டி வளரும்போது அதன் உடல் எடை______
குறையும்
அதிகரிக்கும்
மாறாது
k- இன் பெயர் என்ன?
தந்தினி
பற்சிப்பி
ஈறு
இரத்த நாளங்கள்
ஒரு குழந்தை மூன்று வயதை அடையும்போது அனைத்துப் பால் பற்களும் முளைத்துவிடும்.
இக்கூற்று சரி அல்லது தவறு எனக் குறிப்பிடுக.
சரி
தவறு
கொரானா வைரஸ் நமக்கு தொற்றாமல் இருக்க இவற்றை பயன்படுத்த வேண்டும்.
கையுறை
மூக்குகவசம்
கண்ணாடி
ஆய்வு ஆடை
ஆசிரியர் அனுமதியின்றி , ஆய்வு பொருள்களை
தொடக்கூடாது
பார்க்கக் கூடாது
சுவைக்க கூடாது
நுகர கூடாது
தோலில் சுரப்பியில் உள்ள நீர் எதுவாக நுண்துவாரங்கள் வழி வெளியேறும்?
நீராவி
கரிவளி
சிறுநீரகம்
வியர்வை
பின்வருவனவற்றுள் ஒன்றைத் தவிர மற்றவை மனிதனின் வாழ்வியல் செயற்பாங்குகளாகும்?
தற்காத்தல்
சுவாசித்தல்
கழிவை அகற்றுதல்
தூண்டலுக்கேற்ப துலங்குதல்
… பிரகாசமாக இருக்கும்.ஆனால் ஒளி மூலம் அல்ல
கை மின்விளக்கு
சூரியன்
கண்ணாடி பந்து
சூரியன் ஒரு _____________________பந்து
மணி
நெருப்பு
குண்டு
கால்
செவ்வாய் கோள் மற்றும் வியாழன் கோளுக்கிடையே ............................... உள்ளன.
காடுகள்
விண்கற்கள்
பனி பாறைகள்
நட்சத்திரம்
கல்லிச் செடியின் இலைகள் எது?
தண்டு
வேர்
முள்
பூ
கீழ்காணும் அனைத்தும் நுரையீரல்வழி சுவாசிக்கும் விலங்குகள், ஒன்றைத் தவிர.
பாம்பு
திமிங்கலம்
கடல் குதிரை
பூனை
கீழ்க்காண்பவற்றுள் எது அறிவியல் செயற்பாங்குத் திறன் அல்ல?
வகைப்படுத்துதல்
பரிசோதனை செய்தல்
அறிக்கை தயாரித்தல்
முன் அனுமானித்தல்
இப்பரிசோதனையின் நோக்கம் என்ன ?
தாவரங்களுக்குச் சூரிய ஒளி தேவை என்பதை ஆராய
தாவரங்களுக்கு நீர் தேவை என்பதை ஆராய
தாவரங்களுக்கு காற்று தேவை என்பதை ஆராய
தாவரங்களுக்கு உரம் தேவை என்பதை ஆராய
படம் எந்தச் சக்தியைக் குறிக்கிறது?
1அணுசக்தி
2நீர்
புவி வெப்ப சக்தி
கடல் அலை
வண்ணத்துப் பூச்சியின் வளர்ச்சிப் படிகளை வரைக.

