Worksheetsஉணவுப் பதனிடுதல் ஆண்டு 6
Total questions: 30
Worksheet time: 15mins
உணவுப் பதனிடுதல் என்றால் என்ன?
உணவு குறைந்த நாட்கள் கெடாமல் இருக்க செய்யும் வழிமுறையாகும்.
உணவு நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க செய்யும் வழிமுறையாகும்.
உணவு நீண்ட நாட்கள் கெட வேண்டும் என்பதற்கான வழிமுறையாகும்.
கெட்டுப் போன சோறின் தன்மை எப்படி இருக்கும்?
நிறமாற்றம் , வழவழப்புத் தன்மை
வாடை , சுவை
வாடியிருத்தல் , பூஞ்சணம் பூத்தல்
உணவு ஏன் கெடுகிறது?
நச்சியமும் குச்சியமும் உணவுப் பொருள்களை கெடச் செய்கிறது.
உணவுப் பொருள்கள் சொந்தமாகவே கெடும்.
பூஞ்சணமும் குச்சியமும் உணவுப் பொருள்களை கெடச் செய்கிறது.
உணவுகள் எப்படிக் கெடுகின்றன?
நீர் , காற்று , மிதமான வெப்பநிலை , ஊட்டச்சத்து , ஏற்ற நிலைத்தன்மை
நீர் , காற்று , வெயில் , தாதுச் சத்து , ஏற்ற காரத்தன்மை
நீர் , காற்று , மிதமான வெப்பநிலை , தாதுச் சத்து , ஏற்ற காடித்தன்மை
சரியான விடையைத் தெரிவு செய்க. உலர்த்துதல்
மீன் , மிளகாய் , அரிசி
மீன் , பால் , கோழி
மீன் , பழம் , முட்டை
பாஸ்டர் முறையில் பதனிடும் உணவு என்ன? சரியான விடையைத் தெரிவு செய்க.
காற்று நீக்கிப் பொட்டலமிடுதலின் மூலம் பதனிடும் உணவு என்ன? சரியான விடையைத் தெரிவு செய்க.
கொதிக்க வைத்தலின் விளக்கம் என்ன?
உணவுப் பொருள்களில் உள்ள நீர் அகற்றப்படுகின்றது. காய்ந்த உணவுப் பொருள்களில் உள்ள நுண்ணுயிர்கள் அழிந்து விடும்.
உணவுப் பொருள்களைச் சூடாக்குவதன் மூலம் நுண்ணுயிர்கள் கொல்லப்படுகின்றன. கொதிக்க வைத்தலின் மூலம் குச்சியங்கள் கொல்லப்படுகின்றன.
உணவை வெப்பப்படுத்தி அதனை காற்றுப் புகாத கலன்களில் அடைப்பதாகும். நுண்ணுயிர்கள் கொல்வதற்கு அந்த உணவுகள் கொதிக்க வைக்கப்படும்.
மேற்காணும் உணவை எவ்வாறு பதனிடலாம்.
குளிர்ந்துறையச் செய்தல்
மெழுகிடுதல்
உப்பேற்றம்
மேற்காணும் உணவை எவ்வாறு பதனிடலாம்.
புகையிடுதல்
ஊறவைத்தல்
கொதிக்க வைத்தல்
உணவுப் பதனிடும் தொழில்நுட்பத்தின் அவசியம் என்ன?
குறைந்த நாள் கெடாமல் பாதுகாப்பதோடு உணவு விரயத்தையும் எதுவும் செய்யாது.
அதிக நாள் கெட வைத்து உணவு விரயத்தையும் அதிகரிக்கும்.
அதிக நாள் கெடாமல் பாதுகாப்பதோடு உணவு விரயத்தையும் தடுக்கலாம்.
எந்த நுண்ணுயிர் உணவைக் கெடச் செய்கிறது?
குச்சியமும் நச்சியமும்
நச்சியமும் பூங்சணமும்
பூங்சணமும் குச்சியமும்
நுண்ணுயிர் வாழ ஏதுவான வெப்பநிலையைத் தேர்ந்தெடுக்கவும்.
0-65 பாகை செல்சியஸ்
5-65 பாகை செல்சியஸ்
5-60 பாகை செல்சியஸ்
மிகக் குறைவான வெப்பநிலையில் நுண்ணுயிருக்கு என்ன நிகழும்?
இறந்துவிடும்
செயலிழந்துவிடும்
உயிரோடு இருக்கும்
சோறு கெட்டுப்போனதற்கான அறிகுறி என்ன?
சிவப்பு புள்ளிகள் வரும்
கரும்புள்ளிகள் வரும்
பச்சை புள்ளிகள் வரும்
பால் கெட்டுபோனதற்கான அறிகுறி அல்ல
துர்நாற்றம் வீசும்
திரிந்து போகும்
சுவை கசக்கும்
இறைச்சி கெட்டுப் போனதற்கான அறிகுறி அல்ல
கருமை நிறமாக மாறும்
வழவழப்பாக இருக்கும்
நல்ல மணம் வீசும்
ஊறுகாய் எந்த முறையில் பதனிடப்படுகிறது?
மெழுகிடுதல்
ஊறவைத்தல்
உலர்த்துதல்
கச்சான் வகைகள் கெடாமல் இருக்க என்ன செய்யலாம்?
காற்று நீக்கி பொட்டலமிடலாம்
நீரை நீக்கி பொட்டலமிடலாம்
பொட்டலமிடலாம்
இறைச்சியைக் குளிர்ந்துறையச் செய்யும் முறையைத் தவிர்த்து வேறு என்ன செய்யலாம்?
மெழுகிடலாம்
முப்பேற்றம்
புகையிடுதல்
இவற்றுள் எவை காற்று நீக்கிப் பொட்டலமிட சிறந்தவை?
பொறித்த கோழி இறைச்சி
ஆப்பிள் பழம்
தானியங்கள்
நண்டு
உலர்த்துவதால் நுண்ணுயிர்கள் இறந்து விடும். காரணம்...
உப்பு அதிகமாக இருப்பதால்
நீர் உள்ளதால்
அதிக வெப்பமாக இருப்பதினால்
பொருள்களில் உள்ள நீர் அகற்றப்படுவதால்
குளிரச் செய்வதால் உணவில் உள்ள நுண்ணுயிரிகள்....
நடவடிக்கை சுறுசுறுப்பாகிறது
நடவக்கை தாமதமாகிறது
நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை
நடவடிக்கை வேறுபடுகிறது
கொதிக்க வைத்து சமைத்த உணவில் அழியும் நுண்ணுயிர் எது?
குச்சியம்
அல்கா
பூஞ்சணம்
புரோட்டோசோவா
குளிரச் செய்ய மிக பொருத்தமானது உணவு எது?
தேங்காய்
மஞ்சள்தூள்
தேன்
பழங்கள்
உணவு பதனீடு செய்வதன் நோக்கம் என்ன?
அவை நீண்ட நாள் கெடாமல் இருக்க
அவை நீண்ட நாள் கெடுவதால்
அவை உடனே சமைப்பதால்
அவை குறைவான விலையில் இருப்பதால்
பருவம் இல்லாத காலத்திலும், உலர்த்துதல் மூலம் பேருதவியாக கிடைக்கும் உணவு எது?
டுரியான்
கொய்யா
மாம்பழம்
அன்னாசி
வெயிலில் உணவை உலர்த்துவதால், உணவின் சுவை...
மாறுபடும்
அப்படியே இருக்கும்
அதிகரிக்கும்
புளிக்கும்
டுரியான் பழத்தைப் பதனிடும் முறைகளில் இவற்றுள் அடங்கும்
உலர்த்துதல்
குளிர்ந்துறையச் செய்தல்
காற்று நீக்கிப் பொட்டலமிடுதல்
கொதித்தல்
வெயிலில் உணவை உலர்த்துவதால், உணவின் சுவை...
மாறுபடும்
அப்படியே இருக்கும்
அதிகரிக்கும்
புளிக்கும்
